Wednesday , October 15 2025
Home / Tag Archives: அரசியல் அமைப்பு

Tag Archives: அரசியல் அமைப்பு

அரசியல் அமைப்பு சபையின் அடுத்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம்!

அரசியல் அமைப்பு சபையின், அடுத்த கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், புதிய பிரதம நீதியரசரை நியமித்தல் மற்றும் கணக்காய்வாளர் நியமனங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன. இலங்கை அரசியல் அமைப்பின், 19 ஆவது திருத்தத்திற்கு அமைய பிரதம நீதியரசரை நியமித்தல் மற்றும் கணக்காய்வாளரை நியமித்தல் ஆகிய பொறுப்புகள் அரசியல் அமைப்பு சபைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய, பதவிகளுக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்த தீர்மானம் எதிர்வரும் 30 …

Read More »