Sunday , August 24 2025
Home / Tag Archives: அமைச்சர் சஜித்

Tag Archives: அமைச்சர் சஜித்

நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு

நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு

நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு கோத்தாவுக்கு சஜித் அழைப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றை மீளவும் கூட்டுமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அழைப்புவிடுத்துள்ளார். இதுதொடர்பில் ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதியை சந்திக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் ஜனாதிபதியை சந்திப்போம், நாங்கள் கூட்டாக என்ன செய்ய முடியும் என்று அவருடன் …

Read More »

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.க

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கயின் ஓர் அங்கமாம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என பகிரங்கமாக மேடையில் தெரிவித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச. நேற்று யாழ்ப்பாணத்தில் இதனை தெரிவித்தார். வலிகாமம் கிழக்கு பொக்கணையில் நேற்று வீட்டுத் திட்டம் திறந்து வைத்த பின்னர், பயனாளிகளிற்கு உதவிப்பொருட்கள் வழங்கினார். இதன்போதே மேற்படி கருத்தை தெரிவித்தார். அமைச்சர் சஜித் உதவிப்பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, விஜயகலா …

Read More »