நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் முதியோர் மற்றும் சிறுவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி, மேல், தெற்கு மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் எனவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது. இப்பகுதிகளில் 32 இற்கும் 41 இற்கும் இடைப்பட்ட செல்சியஸ் வெப்பநிலை காணப்படும் எனவும் கூறியுள்ளது. இந்த வெப்பநிலைக்கு …
Read More »