Wednesday , October 15 2025
Home / Tag Archives: அன்புச்செழியனுக்கு ஆதரவு

Tag Archives: அன்புச்செழியனுக்கு ஆதரவு

அன்புச்செழியனுக்கு ஆதரவு

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என திரையுலகம் குற்றஞ்சாட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென அன்புச்செழியனுக்கு ஆதரவாக ஒருசில திரையுலக பிரபலங்கள் பேசி வருவது திரையுலகினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தான் முதன்முதலில் அன்புச்செழியன் நல்லவர் என்ற சான்றிதழை கொடுத்தார். அவருக்கு பின்னர் சீனுராமசாமி, தேவயானி, சுந்தர் சி உள்பட பலர் அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்தனர். இந்த நிலையில் இயக்குனர் …

Read More »