Thursday , October 16 2025
Home / Tag Archives: அனுராதபுரத்தில் 8000 படையினர்

Tag Archives: அனுராதபுரத்தில் 8000 படையினர்

பொசனை முன்னிட்டு அனுராதபுரத்தில் 8000 படையினர்!

பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் 8000 ஆயிரம் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இத்தகவலை அனுராதபுர வலைய பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். பொசனை முன்னிட்டு அனுராதபுரம் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பாதுகாப்பிற்காக 4000 பொலிஸார், 2000 இராணுவத்தினர், 1000 சிவில் பாதுகாப்பு படையினர், புலனாய்வு அதிகாரிகள், கடற்படையினர் உள்ளடங்கலாக 8000 பேர் கடமையில் ஈடுபடவுள்ளதாகவு அவர் குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரம் புனித பூமி மற்றும் குட்டம் பொகுண ஆகியன …

Read More »