தேசிய அடையாள அட்டை விநியோக சேவை மீள் ஆரம்பம் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவயைில் இன்று முதல் நாளாந்தம், மட்டுப்படுத்தப்பட்ட வகையில் குறித்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பவர்கள், கிராம உத்தியோகத்தரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை, பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க …
Read More »