இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெடித்தது இதனால் அந்த பகுதியில் வசிக்கும் அச்சம் அடைந்துள்ளனர். இந்தோனேசியா பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை தற்போது வெடிக்க தொடங்கி உள்ளது. அதில் இருந்து வரும் புகை 2300 அடி உயரத்திற்கு எழுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே அங்கு தங்கி இருக்கும் …
Read More »பாக்தாத்தில் கார் குண்டுவெடிப்பு தாக்குலில் 21 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வடக்கு பகுதியில் உள்ள டாஸ் குர்மாமுட்டில் காய்கறி சந்தை உள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் சந்தையில் திடீரென கார் குண்டு வெடிப்பு மூலம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குலுக்கு இதுவரை எந்தவித பயங்கரவாதமும் பொறுப்பேற்கவில்லை. காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read More »மாணவனும், ஆசிரியரும் உடலுறவு
17 வயதான பள்ளி மாணவனுடன் ஆசிரியர் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டுள்ளதில் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. அந்த ஆசிரியருக்கு 23 வயது தான் ஆகிறது. அமெரிக்காவின் கான்கார்ட் நகரில் காக்ஸ் மில்லி என்ற உயர்நிலைப்பள்ளியில் கேதரின் ரிடென்ஹார் என்ற 23 வயது இளம் ஆசிரியை ஒருவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு …
Read More »ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள இராணுவ முகாமை குறிவைத்து இன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் மூன்று தலிபான்கள் உட்பட இராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.ஐந்து இராணுவ வீரர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இராணுவ முகாமிற்குள் நுழைய நினைத்த மூன்று தலிபான்களை கண்டறிந்த ஒரு இராணுவ வீரர் அதில் ஒரு தலிபான் தீவிரவாதியை சுட்டுள்ளார். ஆனால் மீதமிருந்த இரண்டு தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் இந்த …
Read More »மன்னிப்பு கேட்க தயக்கமா? வந்தாச்சு SORRY ஆப்!!
இணையதள வளர்ச்சி சர்வதேச வளர்ச்சியை அடைந்துள்ளது. நமது அன்றாட பணியை எளிமையாக்க தினமும் பல ஆப் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மன்னிப்பு கேட்ட புதிய ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்படயுள்ளது. Greta Van Susteren என்பவர் இந்த ஆப்பை வெளியிட உள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். SORRY என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப் Accept மற்றும் Reject என இரு வசதிகளை மட்டுமே கொண்டது. ஒருவர் நம்மிடம் …
Read More »ஒரு லட்சம் ரூபா செலுத்தினால் வாழ்க்கை முழுதும் மது இலவசம்!
ஒரு லட்சம் ரூபா செலுத்தினால் நீங்கள் வாழ்நாள் முழுதும் மது குடிக்கலாம். சீனாவில் ஷாங்காய் பகுதியில் நடைபெறும் வர்த்தக திருவிழாவை முன்னிட்டு பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவது வழக்கம். இந்நிலையில் ஷியங் ஷியோ போல் என்ற மது கம்பெனி தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது. இன்று ரூ,1 லட்சம் முன் பணம் செலுத்துபவர்களுக்கு ஆயுள் முழுவதும் மது வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த சலுகை 99 …
Read More »பிரான்சில் மாணவர்கள் மீது கார் மோதி தாக்குதல் பலர் காயம்
பிரான்சின் டுலூஸ் நகரின் அருகே அமைந்துள்ள கல்லூரிக்கு வெளியே மாணவர்கள் மீது நபர் ஒருவர் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்தியதில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பிரான்சின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டுலூஸ் நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் படுகாயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறிருவர் ஆபத்துகட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த விபத்து தொடர்பில் 28 …
Read More »அமெரிக்க நகரத்தில் சீக்கியர், மேயர் ஆனார்
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சீக்கியர் ஒருவர் மேயர் பதவிக்கு தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறை. அதுவும் இதுவரை மேயர் பதவி வகித்து வந்த டான்ஜிம்மரால் இவர் முன்மொழியப்பட்டவர் ஆவார். பலத்த போட்டிக்கு மத்தியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரவீந்தர் பல்லா, அங்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பொருளாதார உளவியல் பட்டமும், லண்டன் பொருளாதார பள்ளியில் படித்து எம்.எஸ்.சி. பொது நிர்வாக பட்டமும், லூசியானாவில் டுலானே சட்டப்பள்ளியில் படித்து ஜூரிஸ் டாக்டர் …
Read More »கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று பூமி மாறும்: மீண்டும் பீதியைக் கிளப்பும் விஞ்ஞானி
பூமி தொடர்ந்தும் வெப்பமயமாகி கொண்டே இருந்தால் 2600ஆம் ஆண்டில் பூமி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று மாறும் என விஞ்ஞானி ஸ்டீபன் காவ்கிங் மீண்டும் கூறினார் பெய்ஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் இங்கிலாந்து இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் காவ்கிங் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில், பூமியில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு தக்கபடி எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது. …
Read More »தென்கொரியாவில் அமெரிக்க படை தளத்தினை பார்வையிட்டார் டிரம்ப்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுதங்களை தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறார். இதற்கு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. வடகொரியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் அமெரிக்காவை தாக்க கூடிய வலிமை கொண்டவை என கிம் ஜாங் உன் கூறினார். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 12 நாள் ஆசிய பயணத்தின் …
Read More »