Friday , November 15 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் (page 10)

உலக செய்திகள்

கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!

கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்... உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்!

கொரோனா வைரஸ் ஆபத்து நிலை உச்சம்… உலக சுகாதார நிறுவனம் அதிரடி தகவல்! கொரோனோ வைரஸ் உலகலாவிய அச்சுறுத்தல் எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் இன்று வெள்ளிக்கிழமை அதியுச்ச மட்டத்துக்கு உயர்த்தியுள்ளது. கொரோனோ வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் சமீபத்திய நாட்களில் பாதிக்கப்பட்டுள்ள புதிய நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையிலும் ஆபத்து எச்சரிக்கை நிலை உச்ச மட்டத்துக்கு உயர்த்தப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் …

Read More »

கொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை…! அதிர்ச்சியில் மருத்துவர்கள்

கொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை...

கொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை…! அதிர்ச்சியில் மருத்துவர்கள் சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டு பிறந்த 17 நாட்களேயான குழந்தை வைரஸ் தொடர்பான எந்த வித சிகிச்சையும் இன்றி அதன் பாதிப்பில் இருந்து பூரணமாக குணமான சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 29,745 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கையும் கடந்த நாட்களை விட குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. …

Read More »

கொரோனா பயத்தில் லண்டனில் மூடப்பட்ட நிறுவனம்!

கொரோனா பயத்தில் லண்டனில் மூடப்பட்ட நிறுவனம்!

கொரோனா பயத்தில் லண்டனில் மூடப்பட்ட நிறுவனம்! லண்டனில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஊழியர் ஒருவரால் கொரோனா பீதி ஏற்பட்ட நிலையில் அந்த அலுவலகம் உடனடியாக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு பணிபுரியும் 300 ஊழியர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். லண்டனின் Canary Wharf பகுதியில் செயல்பட்டு அமெரிக்க எண்ணெய் நிறுவனமான Chevronல் பணிபுரியும் ஊழியருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குறித்த ஊழியர் கொரோனா பாதிப்பு உள்ள நாட்டிலிருந்து சமீபத்தில் லண்டனுக்கு திரும்பியது …

Read More »

விரைவில் பிரித்தானியப் பிரஜைகளுக்கு நீல நிறக் கடவுச்சிட்டு.!

விரைவில் பிரித்தானியப் பிரஜைகளுக்கு நீல நிறக் கடவுச்சிட்டு.!

விரைவில் பிரித்தானியப் பிரஜைகளுக்கு நீல நிறக் கடவுச்சிட்டு.! நீல நிறக் கடவுச்சீட்டுக்கள் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரித்தானியப் பிரஜைகளுக்கு இந்த நீல நிறக் கடவுச் சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதைத் தொடர்ந்து தற்போதைய பேர்கன்டி(burgundy) வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. கடவுச்சீட்டின் பின் அட்டையில் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸின் மலர் சின்னங்கள் இடம்பெறும். …

Read More »

கொரோனா வைரசால் தென்கொரியாவில் 7 பேர் பலி

கொரோனா வைரசால் தென்கொரியாவில் 7 பேர் பலி

கொரோனா வைரசால் தென்கொரியாவில்  7 பேர் பலி சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் உகானில் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் மிரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் …

Read More »

லண்டன் மசூதி ஒன்றில் மர்ம நபர் அரங்கேறிய கத்தி குத்து தாக்குதல்

லண்டன் மசூதி ஒன்றில் மர்ம நபர் அரங்கேறிய கத்தி குத்து தாக்குதல்

லண்டன் மசூதி ஒன்றில் மர்ம நபர் அரங்கேறிய கத்தி குத்து தாக்குதல் லண்டனில் மசூதி ஒன்றில் இளைஞர் ஒருவர் அங்கிருந்த நபர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதால், அவர் காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் Regent’s Park அருகில் இருக்கும் Central மசூதியில் இன்று பிற்பகல் பிரார்த்தனை நடைபெற்றது. சரியாக உள்ளூர் நேரப்படி 3.00 மணியளவில் நடந்த பிரார்த்தனையின் போது, திடீரென்று அங்கிருந்த மதத்தலைவர் …

Read More »

டிரம்பின் வருகைக்காக தயாராகும் அகமாதாபாத் நகரம்!

டிரம்பின் வருகைக்காக தயாராகும் அகமாதாபாத் நகரம்

டிரம்பின் வருகைக்காக தயாராகும் அகமாதாபாத் நகரம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெப்ரவரி 24ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகைத்தர உள்ளார். அதிபரான பிறகு டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல்முறை. இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சில கையெழுத்தாக உள்ளன. அகமாதாபாத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் டெல்லி செல்ல உள்ளார். இதேவேளை, டிரம்பின் வருகைக்காக அகமாதாபாத் நகரம் தயாராகி வருகிறது. இதோடு பாதுகாப்பு …

Read More »

சொகுசு கப்பலில் பயணித்த பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ்

பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ்

சொகுசு கப்பலில் பயணித்த பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ் ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் பயணித்த பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் கடந்த 48 மணி நேரத்தில் 169 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பிரித்தானியா தம்பதிகளான டேவிட் ஆபெல் மற்றும் அவரது மனைவி சாலி ஆகியோரும் அடங்குவர். இதன் மூலம் குறித்த …

Read More »

பிரான்சில் உயிரழந்த பின்னும் எட்டுப்பேரைக் காப்பாற்றிய யாழ் இளைஞன்!

பிரான்சில் உயிரழந்த பின்னும் எட்டுப்பேரைக் காப்பாற்றிய யாழ் இளைஞன்

பிரான்சில் உயிரழந்த பின்னும் எட்டுப்பேரைக் காப்பாற்றிய யாழ் இளைஞன்! யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார். முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும், எட்டுப் பேருக்கு அவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. சில தினங்களின் முன்னர் அவர் …

Read More »

போன் வெடித்து 14 வயது சிறுமி உயிரிழப்பு

போன் வெடித்து 14 வயது சிறுமி உயிரிழப்பு

போன் வெடித்து 14 வயது சிறுமி உயிரிழப்பு இரவில் சார்ஜ் போட்டுக்கொண்டே இயர் போன் மூலம் பாட்டுக்கேட்ட 14 வயது சிறுமி, போன் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கஜகஸ்தான் நாட்டில் நடந்துள்ளது. சார்ஜ் போட்டுக்கொண்டே பேசும் போதோ, அல்லது வேறுவிதமாக பயன்படுத்தும் போதோ செல்போன்கள் வெடித்த சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. சார்ஜ் போடும் போது போன் பயன்படுத்தினால், வெடிக்கும் அபாயம் இருக்கிறது என்று பல நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன. கஜகஸ்தான் …

Read More »