இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை மார்ச் 12 இயக்கம் மற்றும் எப்ரியல் இளைஞர் வலையமைப்பு இணைந்து ஏற்பாடு செயதுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்களை தெரிவு செய்து சுகததாச மைதானத்திற்கு அழைத்து மக்களைப் …
Read More »ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரணிலிற்கு சிறை உறுதி
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரணிலிற்கு சிறை உறுதி நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் சிறைசெல்ல நேரிடும் என்பதை அறிந்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக் ஷவிற்கு எதிராக பல சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எனினும் தாம் அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு மாற்று வழிகளை பிரயோகித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுனவின் …
Read More »சஜித்தின் முதல் அதிரடி அறிவிப்பு !
சஜித்தின் முதல் அதிரடி அறிவிப்பு ! எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டின் அரச நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது ஆட்சியின் கீழ் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை புதிய பொருளாதார திட்டத்தின் கீழ் பராமரித்துச் செல்ல நடவடிக்கை எடுப்பபேன். அரச நிறுவனங்கள் ஒருபோதும் நட்டமடைய கூடாது என்பதற்காக விசேட திட்டங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். …
Read More »இன்று யாழில் வீடு புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம்
இன்று யாழில் வீடு புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம் தென்மராட்சி மட்டுவில் சந்திரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நுழைந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று அதிகாலை நுழைந்த நான்கு பேரடங்கிய குழு வீட்டின் கேற் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டார் சைக்கிள் உட்பட வீட்டின் ஐன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியுள்ளது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் கூக்குரல் எழுப்பியதையடுத்து குறித்த ஆயுதக் கும்பல் தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பில் …
Read More »இன்று மைத்திரியின்யின் இறுதி முடிவு
இன்று மைத்திரியின்யின் இறுதி முடிவு அனைத்து ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளர்களை இன்று கொழும்பிற்கு வரவழைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று நண்பகல் 12.00மணிக்கு ஜனாதிபதி இல்லத்தில் நடைபெறவுள்ள விசேட கூட்டத்திற்காக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க.வின் நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவ்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கா அல்லது ஐக்கிய தேசிய முன்னணியிற்காக தமது ஆதரவை …
Read More »சமல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிவிப்பு
சமல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போவதாக அறிவிப்பு முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் குமார வெல்கமவும் எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரஜாவுரிமை வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வருமாயின் சமல் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவார் என்ற நிலை உருவாகியுள்ளது. இதேவேளை …
Read More »மைத்திரி மீது விஜயகலா பரபரப்புக் குற்றச்சாட்டு
மைத்திரி மீது விஜயகலா பரபரப்புக் குற்றச்சாட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்கி தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வின் மூலம் தீர்வினைக்காண முற்பட்டபோது ஜனாதிபதி மைத்திரியே தடையாக செயற்பட்டார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் 77வது மாநாடு தற்போது கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விஜயகலா மகேஸ்வரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். கடந்த ஒக்டோபர் …
Read More »தடுமாற்றமடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..!
தடுமாற்றமடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..! நிபந்தனைகளுடன் , எழுத்துமூலமான உத்தரவாதத்தை எதிர்பார்த்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதான இரண்டு கட்சி வேட்பாளர்களும் இதுவரை எவ்வித உத்தரவாதங்களையும் வழங்கவில்லை. அந்தவகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் , ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, எவ்விதமான நிபந்தனைகளையும் ஏற்கபோவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இந்த நிலையில் எஞ்சியிருப்பது, ஜே.வி.பியின் …
Read More »பாம்பு தீண்டியதால் பரிதாபமாக பலியான 5 பிள்ளைகளின் தாய்
பாம்பு தீண்டியதால் பரிதாபமாக பலியான 5 பிள்ளைகளின் தாய் யாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பிள்ளைகளின் தாய் ஒரு சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதான சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த வேளை …
Read More »அவிசாவளையில் மீண்டும் பதற்றம்..!
அவிசாவளையில் மீண்டும் பதற்றம்..! அவிசாவளை – தல்துவ பகுதியில் இரண்டு தரப்புக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பஸ் ஒன்றின் சாரதிக்கும், முச்சக்கரவண்டியொன்றின் சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலாக மாறியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. தல்துவ – நாபல பகுதியில் கடந்த வாரம் தனியார் பஸ் ஒன்றின் சாரதிக்கும், முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் வாய்த்தர்க்கமொன்று ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்த சர்ச்சை …
Read More »