ஜனநாயக தேசிய முன்னணியுடன் கைகோர்க்கும் சந்திரிகா ஜனநாயக தேசிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் தனித்து இயங்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையில் நாளைய தினம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவுக் கட்சிகளுக்கும் இடையில் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளது. இவ்விரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெறவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் …
Read More »ரணில் சற்று முன்னர் வெளியிட்ட செய்தி
ரணில் சற்று முன்னர் வெளியிட்ட செய்தி சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதன் பின்னர் தாமே பிரதமராக பதவி வகிக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேர்தலில் வெற்றிப் பெற்று ஜனாதிபதியாக தெரிவானால், அவர் யாரை பிரதமராக நியமிப்பார் என்பது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இதுதொடர்பாக சஜித் பிரேமதாச …
Read More »சஜித் தொடர்பில் விஜயகலாவின் அதிரடி பேச்சு
சஜித் தொடர்பில் விஜயகலாவின் அதிரடி பேச்சு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தன்னுடைய வாக்குகளை இருபது வீதத்திலிருந்து தான் எண்ணப் போகிறார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று வவுனியாவில் தற்போது இடம்பெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். யார் எந்த முடிவெடுத்தாலும் தமிழ் பேசுகின்ற …
Read More »கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் தீவிர தேடுதல்
கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கிளிநொச்சி வட்டக்கச்சி விவசாய பண்ணைக்கு அண்மையில் உள்ள காணி ஒன்றிலேயே குறித்த அகழ்வு பணிகள் இன்று பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காணியில் விடுதலை புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்தது. குறித்த முகாமில் விடுதலைப்புலிகளால் …
Read More »சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்! இறுதி முடிவு இன்று
சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்! இறுதி முடிவு இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தீர்க்கமான முடிவை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் 5 தமிழ் கட்சிகளும் இன்று மாலை கொழும்பில் கூடி கலந்துரையாடவுள்ளன. இந்தக் கூட்டத்திலேயே, இன்று மாலை இலங்கை நேரப்படி 5 மணிக்கு கொழும்பில் இரா.சம்பந்தனின் …
Read More »குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை
குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக பாராளுமன்ற தெரிவுக்குழு சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும் சட்டம் …
Read More »கோத்தபாயவிற்கு சவால் விடும் சஜித்
கோத்தபாயவிற்கு சவால் விடும் சஜித் தொலைக்காட்சி நேரடி விவாதத்திற்கு தன்னுடன் வருமாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார் சஜித் பிரேமதாச. அவர் இன்று தனது ருவிற்றர் பக்கத்தில் இந்த சவாலை விடுத்துள்ளார். “ஒரு வலுவான வேட்பாளர் தங்கள் எதிர் வேட்பாளர்களுடன் நேரடி கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட பயப்படத் தேவையில்லை என்று புதிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தெரிவித்துள்ளார். பகிரங்க விவாதத்தின் மூலம் மக்கள் இரண்டு வேட்பாளர்களின் …
Read More »ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில் !
ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில் ! அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் இவ்வாறு அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமை தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே பிரதமர் இன்று முன்னிலையாகிருந்தார். மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டதால், அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதா என்பது …
Read More »மைத்திரியின் புதிய வர்த்தமானி !
மைத்திரியின் புதிய வர்த்தமானி ! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நேற்று மேலுமொரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை குறித்து நியமித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு தொடர்புடையதாகவே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவிற்கு அதிகாரங்களை வழங்க குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. …
Read More »சுதந்திரக் கட்சியின் பலர் சஜித்திற்கு ஆதரவு !
சுதந்திரக் கட்சியின் பலர் சஜித்திற்கு ஆதரவு ! ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்த, உள்ளூராட்சி மன்றங்களில் பல்வேறான பதவிநிலைகளில் இருந்த பலர், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சின் கண்டி மாவட்ட உடுநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பந்துல செனவிரத்ன உள்ளிட்ட குழுவினரே, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர். கீழ் மட்டத் தலைவர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காது, ஸ்ரீ லங்கா …
Read More »