Sunday , December 1 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 32)

இலங்கை செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம் !

ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம்

ஜனாதிபதி கோட்டாபய இந்தியா பயணம் ! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சற்றுமுன்னர் இந்தியா புறப்பட்டுச் சென்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். அத்தோடு நாளை 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடவுள்ளார். இதேவேளை அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.கவின் பொதுச்செயலாளரான வைகோ டெல்லியில் வைத்து கைது …

Read More »

யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்!

யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்

யாரும் எதிர்பாராத முடிவை அறிவித்தார் ரணில்! ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைப்பதவியை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களில் கருத்துக்களுக்கு எப்போதும் செவிகொடுக்கும் தலைவர் என்ற ரீதியில் கட்சியின் தலைமை பதவியை கைவிடுவதற்கு …

Read More »

கோட்டாபய வழங்கிய கடுமையான உத்தரவு

கோட்டாபய வழங்கிய கடுமையான உத்தரவு

கோட்டாபய வழங்கிய கடுமையான உத்தரவு அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக விசேட குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நால்வர் அடங்கிய குழுவொன்றே நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா, ஜோன்ஸ் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் முன்னாள் தலைவர் சுசாந்தா ரத்நாயக்க மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் குழுவின் முன்னாள் …

Read More »

நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய

கோட்டாபய

நான் யார் என்பதை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்? கோட்டாபய தான் ஒரு சர்வாதிகாரி இல்லை எனவும் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எதிர்கால நடவடிக்கையின் ஊடாக மக்கள் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அனைவரும் இணைந்து பணியாற்றவே தமிழர்கள் முஸ்லிம் மக்களுக்கு தான் அழைப்பு விடுத்ததாகவும் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பல …

Read More »

யாரும் எதிர்பாராத ரணிலின் திடீர் அறிவிப்பு! வியப்பில் பலர்!

ரணிலின் திடீர் அறிவிப்பு

யாரும் எதிர்பாராத ரணிலின் திடீர் அறிவிப்பு! வியப்பில் பலர்! முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு தீர்மானித்துள்ளார். என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய பாராளுமன்றம் நிறைவடையும் போது தனது 42 வருடகால அரசியல் வாழ்க்கைக்கு விடைகொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு தரப்பினரால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் …

Read More »

நாட்டைவிட்டு வெளியேறும் விஜயகலா

விஜயகலா

நாட்டைவிட்டு வெளியேறும் விஜயகலா மக்களை திசை திருப்பிவிட்டு இளைஞர் யுவதிகளை ஏமாற்றி , வேலைவாய்ப்பு வாங்கிதருவதாக உறுதி வழங்கிய ஐ.தே.க கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர் யாழ்ப்பாணத்தில் தனது அலுவலகத்தில் இருந்த அனைத்த பொருட்களையும் கொழும்புக்கு இடமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் அவரது வாகன ரயரைக் கூட கொழும்பு எடுத்துசென்றுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது. இவ்வாறான நிலையில் அவர் தற்போது நாட்டை விட்டு …

Read More »

கோதுமை மா விலையில் மாற்றம்!

கோதுமை மா விலை

கோதுமை மா விலையில் மாற்றம்! அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கோதுமை மா விலை உயர்வினை பிறிமா நிறுவனம் திரும்பப்பெற முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சில்லறை வர்த்தகர்களுக்கு விலை மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிறிமா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்dஇருந்தது. இதன் காரணமாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் …

Read More »

ரணிலிடம் சம்பந்தர் விடுத்துள்ள கோரிக்கை

ரணிலிடம் சம்பந்தர்

ரணிலிடம் சம்பந்தர் விடுத்துள்ள கோரிக்கை எதிர்க்கட்சி பதவியை சஜித்பிறேமதாசவிற்கு விட்டுக்கொடுக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரமேதாச, மக்களின் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற இளம் தலைவர் என குறிப்பிட்ட சம்பந்தர் அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு ரணில் இடமளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். …

Read More »

அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமில்லை!

அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு

அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமில்லை! இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்றையதினம் பொறுப்பேற்றுள்ளது. அவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர். இதேவேளை புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் …

Read More »

மக்களை சந்தித்து நன்றி கூறிய சஜித்

மக்களை சந்தித்து நன்றி கூறிய சஜித் ஜனாதிபதி தேர்தலில் அடைந்த தோல்வியின் பின்னர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்றைய தினம் தனது ஆதரவாளர்களையும், பொது மக்களையும் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தனக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய உதவிக்கும் வாக்களித்தமைக்காகவும் நன்றிகளை தெரிவித்துள்ளார். இந்த பொது மக்கள் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பு வொக்ஷால் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.   …

Read More »