Saturday , August 23 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 310)

இலங்கை செய்திகள்

நியாயமான பொறுப்புக் கூறல் இன்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை: நவி. அம்மையார் உறுதி

நியாயமான பொறுப்புக் கூறல் இன்றி நல்லிணக்கம்

நியாயமான பொறுப்புக் கூறல் இன்றி நல்லிணக்கம் சாத்தியமில்லை: நவி. அம்மையார் உறுதி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயமான பொறுப்புக்கூறல் இல்லாமல் இலங்கையில் நல்லிணக்கமும் மீள் உருவாக்கம் போன்ற இலக்குகளை அடைவது சாத்தியமாகாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில், இலங்கையின் நிலவரங்கள் தொடர்பில் கொழும்பு ஊடகம் …

Read More »

பிரபாகரனைச் சுட்டுக்கொல்ல, ராஜீவ் கட்டளையிட்டார் – கருணா

பிரபாகரனைச் சுட்டுக்கொல்ல, ராஜீவ்

பிரபாகரனைச் சுட்டுக்கொல்ல, ராஜீவ் கட்டளையிட்டார் – கருணா நம்பிக்கையிழந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொலை செய்யுமாறு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உத்தரவிட்டிருந்தார் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், பிரபாகரன் இந்தியா சென்று, போரில் ஈடுபடுவதில்லை என சமாதான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு உறுதியளித்திருந்தார். எனினும், அக்காலப்பகுதியில் குறித்த ஒப்பந்தத்தினை மீறி, சீனன்குடா பகுதியில் …

Read More »

முள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய ரொறன்ரோ மாநகர மன்றத் தலைவர்ஜோன் ரெறி

முள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய ரொறன்ரோ மாநகர மன்றத் தலைவர்

முள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய ரொறன்ரோ மாநகர மன்றத் தலைவர்ஜோன் ரெறி கனடா நாட்டின் ரொறன்ரோ மாநகர மன்றத் தலைவர் ஜோன் ரெறி முள்ளிவாய்க்காலுக்குப் பயணம் செய்துள்ளார். முள்ளிவாய்க்காலுக்குப் பயணம் செய்த அவர் அங்கு முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடரில் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியுள்ளார். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டகளத்திற்கு சென்று போராட்டம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். இந்த பயணத்தின்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விவசாய …

Read More »

ஸ்ரீலங்கா வருகிறார் சீன அமைச்சர்

ஸ்ரீலங்கா வருகிறார் சீன அமைச்சர்

ஸ்ரீலங்கா வருகிறார் சீன அமைச்சர் சீன நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சாங் சங்கூவன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஸ்ரீலங்காவிற்கு வருகை தரவுள்ளார். இவர் இந்த விஜயத்தை இன்றைய தினம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் 19 பிரதிநிதிகளும் வருகை தரவுள்ளனர். இதன் போது ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்தரையாடல்களில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இரு நாட்டுக்குமிடையிலான …

Read More »

முள்ளிவாய்காலில் சுடரேற்றி அஞ்சலி

முள்ளிவாய்காலில் சுடரேற்றி அஞ்சலி

முள்ளிவாய்காலில் சுடரேற்றி அஞ்சலி கனடா- ரொறன்ரோ நகரின் மாநகராட்சி மன்றத்தலைவர் John Tory அவர்களின் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதிக்கு சென்ற அவர் மலர்வளையம் வைத்து சுடரேற்றியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டகளத்திற்கு சென்று போராட்டம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். இந்த வியஜத்தின்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.   …

Read More »

அரசியல் இலாபத்துக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை

அரசியல் இலாபத்துக்காக காலஅவகாசம்

அரசியல் இலாபத்துக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்குவது முற்றிலும் தவறானது என்று தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் மக்களைச் சென்றடையாத நிலையில், அரசியல் காரணங்களுக்காக காலஅவகாசம் வழங்குவதால் எதுவித பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை முதலமைச்சர் இன்றையதினம் நேரில் சென்று சந்தித்து …

Read More »

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகிறது – பிரதமர்

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுகிறது – பிரதமர் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் ஏற்படுவதற்கு இடமளிக்காத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதே வேளை நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை அரசாங்கம் தனது பொறுப்பாகக் கருதுவதாகவும் பிரதமர் கூறினார். பிரதமர் காலியில் நெலும் ஹப்பிட்டிய ரிதிதரு இளைஞர்களினால் …

Read More »

பௌத்த பல்கலைக்கழகத்தின் நிர்மாணப்பணிகளுக்கு 2 – OR என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உதவ விருப்பம் தெரிவிப்பு

பௌத்த பல்கலைக்கழகத்தின் நிர்மாணப்பணி

பௌத்த பல்கலைக்கழகத்தின் நிர்மாணப்பணிகளுக்கு 2 – OR என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உதவ விருப்பம் தெரிவிப்பு இலங்கையில் எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின வைபவத்திற்கு சமகாலத்தில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள பௌத்த பல்கலைக்கழகத்தின் நிர்மாணப்பணிகளுக்கு 2 –OR என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் உதவுவதற்கு விருப்பம்ம தெரிவித்துள்ளது. அதன் தலைவரும் அவுஸ்திரேலிய ஒரியன்டல் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவருமான Jun Hong Lu உள்ளிட்ட …

Read More »

மஹிந்தவுக்கு நடந்ததை நினைவில் வையுங்கள்! – அரசை எச்சரிக்கின்றார் சுமந்திரன்

மஹிந்தவுக்கு

மஹிந்தவுக்கு நடந்ததை நினைவில் வையுங்கள்! – அரசை எச்சரிக்கின்றார் சுமந்திரன் “சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி வழங்கிவிட்டுப் பின்னர் போக்குக் காட்டிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு நடந்த கதியை இந்த அரசு நினைவில் வைத்திருக்க வேண்டும். இதனை மனதிலிருத்தியாவது சரியாகச் செயற்பட வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளைப் போர்க்குற்ற விசாரணையில் ஈடுபடுத்தவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் …

Read More »

சொன்னதை அரசு செய்யத்தவறின் ஐ.நா வே பொறுப்பேற்க வேண்டும்! – சம்பந்தன் ஆக்ரோஷம்

அரசு

சொன்னதை அரசு செய்யத்தவறின் ஐ.நா வே பொறுப்பேற்க வேண்டும்! – சம்பந்தன் ஆக்ரோஷம் “போர்க்குற்ற விசாரணைக்கான நீதிமன்றப் பொறிமுறை தொடர்பில் இலங்கை அரசு கூறிக் கொண்டிருப்பதைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. இலங்கை அரசு ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டவற்றை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவில்லையாயின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மையைப் – பெறுபேற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஐ.நா. நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் …

Read More »