Sunday , November 17 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 24)

இலங்கை செய்திகள்

கொரோனா சந்தேகத்தில் அங்கொடைக்கு அனுப்பப்பட்ட இருவர் – வெளியான தகவல்!

கொரோனா சந்தேகத்தில் அங்கொடைக்கு அனுப்பப்பட்ட இருவர்

கொரோனா சந்தேகத்தில் அங்கொடைக்கு அனுப்பப்பட்ட இருவர் – வெளியான தகவல்! நேற்றையதினம் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இருவர் விமான நிலையத்தில் இருந்து அவசரமாக அங்கொடைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு இலங்கையர்களுக்கும் கொரோனா தொற்று பீடித்திருக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இருவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகளால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் அண்மைய …

Read More »

இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!

இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி!

இத்தாலியில் இருந்து இலங்கை வந்த இருவருக்கு கொரோனா அறிகுறி! கொரோனா வைரஸ் தொற்றிற்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள் அங்கொடவில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்தபோது, கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நபர்களின் இரத்த மாதிரிகள் பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐடிஎச் மருத்துவமனை இயக்குநர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார். இரண்டு பேரும் காய்ச்சல் …

Read More »

இலங்கை மீது நடவடிக்கை எடுக்க விக்னேஸ்வரன் வலியுறுத்து!

இலங்கை மீது நடவடிக்கை எடுக்க விக்னேஸ்வரன் வலியுறுத்து!

இலங்கை மீது நடவடிக்கை எடுக்க விக்னேஸ்வரன் வலியுறுத்து! ஐநாவில் ஒப்புக்கொண்ட விடயங்களை இதுவரை இழுத்தடித்து வந்த நிலையில் , தற்போது பிரேரணையிலிருந்து விலகியுள்ள இலங்கை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் தொடர்ந்து உறுப்புரிமை கொண்டு நிலைக்க வேண்டுமா என்பதை மீள் பரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே அவர் இதனை …

Read More »

பிரான்சில் ஒரே நாளில் 41 பேர் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

பிரான்சில் ஒரே நாளில் 41 பேர் கொரோனாவால் பாதிப்பு

பிரான்சில் ஒரே நாளில் 41 பேர் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சி தகவல் பிரான்சில் 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 18இலிருந்து 41ஆக உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வியாழன் இரவு மற்றும் வெள்ளி காலை அறிவிக்கப்பட்ட 23 புதிய நோயாளிகளில் இரண்டு பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சமீபத்தில் எகிப்துக்கு சுற்றுலா சென்ற ஒரு குழுவில் இருந்துள்ளார்கள். கொரோனா தாக்கியவர்களில், …

Read More »

மனித உரிமை மீறல், மற்றுமொரு விசாரணை – ஐ.நா கொடுத்த அதிர்ச்சி!

மனித உரிமை மீறல், மற்றுமொரு விசாரணை - ஐ.நா கொடுத்த அதிர்ச்சி!

மனித உரிமை மீறல், மற்றுமொரு விசாரணை – ஐ.நா கொடுத்த அதிர்ச்சி! மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மற்றுமொரு விசாணை ஆணைக்குழுவினை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்க தனது வெளியிட்டிருந்தது. எனினும் அந்த நிலைப்பாட்டினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் நிராகரித்துள்ளது. ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும் 43ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரின் இன்றைய அமர்வின்போது அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றும்போது மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட் …

Read More »

யாழில் 5 பிள்ளைகளின் தயார் தற்கொலை! சோகத்தில் குடும்பம்

யாழில் 5 பிள்ளைகளின் தயார் தற்கொலை! சோகத்தில் குடும்பம்

யாழில் 5 பிள்ளைகளின் தயார் தற்கொலை! சோகத்தில் குடும்பம் லீசிங் நிறுவனத்தின் பணியாளர்கள் இருவர் தரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்து போன 5 பிள்ளைகளின் தயார் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தாவடி தெற்கில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த சுவிதன் அநுசுயா (வயது-34) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். அவருக்கு 5 பிள்ளைகள். …

Read More »

வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!

வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்!

வவுனியாவில் வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டகாசம்! வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தில் வீடு ஒன்றினுள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த பெண்களை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களையும் முழுமையாக சேதப்படுத்தியுள்ளனர். இச் சம்பவம் இன்று (27) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்பாக மேலும் தெரியவருகையில், செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் குறித்த வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த …

Read More »

கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

கொரோனாவால் இலங்கை தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!   உள்ளூர் சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 80,000 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பங்கு சந்தை கொடுக்கல் வாங்கல்கள் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் தங்கத்திற்கான கோரிக்கை அதிகரித்துள்ளது. கோரிக்கைக்கு தகுந்த சேவையை வழங்க முடியாமையினால் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் தயாரிக்கப்படும் தங்க …

Read More »

வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!

வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்!

வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் பெண்களின் கனவுகளை கொலை செய்யும் பெற்றோர்கள்! அதிகரித்து வரும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளின் மோகத்தால் யாழ்ப்பாணப் பெண்களின் கனவுகள், உணர்வுகள் அனைத்தையும் கொலை செய்கின்றனர் பெற்றோர்கள். அயல் வீட்டில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் வெளிநாட்டுப் பணம். அதனால் ஏற்படும் ஆடரம்பர வாழ்வு என்பன பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனங்களில் வெளிநாட்டு மோகம் தாண்டவம் ஆட வைக்கின்றது. வெளிநாட்டில் உள்ள ஒரு ஆணைத் தன் பிள்ளைக்குத் திருமணம் செய்து …

Read More »

தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!

தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்!

தமிழர் பகுதியில், உண்ண உணவில்லாமல் உயிரிழந்த அரசாங்க ஊழியர்! கிளிநொச்சி- கரைச்சி பிரதேசசபை ஊழியர் ஒருவர் வறுமையினால் உண்ண உணவில்லாமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சுப்பிரமணியம் – பத்மநாதன் என்னும் 44 வயது அரச ஊழியரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கிளிநொச்சி கோணாவில் பகுதியில் தற்போது வசித்துவரும் குறித்த ஊழியர் யுத்த காலத்தில் இந்தியாவிற்குச் சென்று வாழ்ந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு நாடு திரும்பியுள்ளார். …

Read More »