Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 125)

இலங்கை செய்திகள்

நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு!

நாடாளுமன்றம் நவம்பர் 7ம்திகதி மீண்டும் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாக ஐதேக எம்.பி ஹர்ஸ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நவம்பர் 7ம்திகதி நாடாளுமன்றம் கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்த கூற்றையே இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றோ நாளையோ …

Read More »

மஹிந்தவின் பதவியை பறிக்க சதித்திட்டம் தீட்டும் அமெரிக்கா!

இலங்கையின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து அகற்றவதற்கு அமெரிக்க பல சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் ரஷ்யாவிற்கான தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்யா- மொஸ்கோவில் இருந்து மின்னஞ்சல் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடாக மஹிந்தவிடம் குறித்த மின்னஞ்சலை ஒப்படைக்கும் விதமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்தவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதித்திட்டத்தை அமெரிக்கா, கொழும்பிலுள்ள தனது தூதுவரத்தின் …

Read More »

ரணில் பிரபாகரனுக்கு சமன்: இப்படிக் கூறுகின்றது பொதுபலசேனா!

ரணில் விக்­கி­ர­ம­சிங்க விடு­த­லைப்­பு­லி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னைப் போன்­ற­வர். அவர் பிர­பா­க­ர­னுக்­குச் சம­மா­ன­வர். உள்­நாட்டு தரப்­புக்­கள் மற்­றும் ஊட­கங்­களை விட­வும் பிர­பா­க­ர­ னுக்கு ஆத­ர­வ­ளித்­தது போல் பன்­னாட்டு சமூ­கம், பன்­னாட்டு ஊட­கங்­கள் அவ­ருக்கு ஆத­ரவு வெளி­யி­டு­கின்­றன. இவ்­வாறு கூறி­யுள்­ளது பொது­ப­ல­சேனா அமைப்பு. கொழும்­பில் பொது­ப­ல­சேனா நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்த சிங்­கள ராவய அமைப்­பின் பொதுச் செய­லர் மாகல்­கந்தே சுதந்த தேரர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, …

Read More »

தமிழர்களை சிதறடிக்கவே ஒன்று சேர்ந்த இரு மாபெரும் தலைவர்கள்

வடக்கு – கிழக்­கை இணைத்து, நாட்டை அர­ச­மைப்பு ஊடா­கப் பிளவு படுத்த எண்­ணிய புலம்­பெ­யர் தமி­ழர் அமைப்­புக்­க­ளின் நோக்­கங்­களை முறி­ய­டிக்­கவே இரு அர­சி­யல் தலை­வர்­க­ளும் ஒன்­றி­ணைந்­துள்­ள­னர் என்று தெரி­வித்­துள்­ளார் மேல் மாகாண முத­ல­மைச்­சர் இசுரு தேவப்­பி­ரிய. அவ­ரது பணி­ய­கத்­தில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, நாட்டு மக்­க­ளின் நெடு­நாள் அர­சி­யல் கனவை மைத்­திரி நிறை­வேற்றி வைத்­துள்­ள­மை­யா­னது வர­வேற்­கத்­தக்­கது. கூட்டு அரசு …

Read More »

இலங்கை ரூபாவின் பெறுமதியில் என்றும் இல்லாத அளவில் கடும் வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கமைய, இலங்கை ரூபாயின் விற்பனை விலை 177.32 சதமாக இன்று பதிவாகியுள்ளது.

Read More »

பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது! – மஹிந்தவா? ரணிலா பிரதமர்?

மகிந்தவிற்கு

நாடாளுமன்றத்தை ஐந்தாம் திகதி மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இதனை இன்று காலை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார். 16ம் திகதிவரையில் நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றை முன்கூட்டியே கூட்ட வேண்டும் என நேற்றையதினம் ஜனாதிபதியை சந்தித்த போது சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார். இதன்படி சபை அமர்வு எதிர்வரும் 5ஆம் திகதி கூட்டப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். …

Read More »

இலங்கையின் குழப்பத்திற்கு எந்த நாடு காரணம்

ரணில் விக்கிரமசிங்க

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிகளின் பின்னணியில் எந்தவொரு வெளிநாட்டு தூதரகமும் இல்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தியாளர்கள் சிலரிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு வெளிநாடு காரணமாகயிருக்கலாம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரங்களும் அற்றவை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உள்நாட்டு அரசியலில் வெளிநாடொன்றின் தலையீடு குறி;த்த பல பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க …

Read More »

மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் மைத்திரி

Maithripala Sirisena

ஜனாதிபதி கொலை சதித்திட்டத்தில் எனக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்தியதோடு மட்டுமல்லாது ஜனாதிபதி பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் என பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்தார். தற்போது அலரி மாளிகையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவித்த பொன்சேகா, “பொய்க் குற்றச்சாட்டுக்களுக்காக சிறைக்கு செல்ல நான் பயமில்லை பொய் குற்றச்சாட்டிற்கு தண்டனை அனுபவிப்பது ஒன்றும் எனக்கு புதியதும் இல்லை …

Read More »

தாம் அதிகாரத்தில் இருக்கும் வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை

ஜனாதிபதி

தாம் அதிகாரத்தில் இருக்கும் வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். மேலும் இதுகுறித்த சந்திப்பின் போதே அவர் சமஷ்டி என்ற பேச்சுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளதாகவும், தான் இருக்கும் வரை அந்த கனவு நிறைவேறாது என்றும் கூறியதாக அதில் …

Read More »

ரணில் மீண்டும் பிரதமரானால்… ஜனாதிபதி சூளுரை

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குரிய காரணத்தையும் அவை தொடர்பாக ஜனாதிபதி என்ற வகையில் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைப்பாளர்களுக்கு தெளிவுபடுத்தினார். மேலும், புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை …

Read More »