ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது கடந்த 20ம் திகதி முதல் இன்று (07) மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 16,124 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். அத்துடன் 4,064 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்! இலங்கையில் கொரோனா …
Read More »இலங்கை மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை – சுகாதார அமைச்சு
இலங்கை மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை – சுகாதார அமைச்சு இலங்கை மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக நான்கு பேர் கொண்டு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனியில் நடைமுறைப்படுத்தப்படும் சிறிய குழு பரிசோதனை முறையை இலங்கையிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அந்த குழுவின் பிரதானியான பிரதி சுகாதார பணிப்பாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸினை பரிசோதிக்கும் PCR …
Read More »கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்!
கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்! பமுனுகம – தெலபுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சுகவீனமடைந்ததன் காரணமாக ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பமுனுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் …
Read More »இலங்கையில் கொரோனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு தம்புளையில் சுவாசப்பிரச்சினை மற்றும் காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். நாவுல பிரதேச கிராம சேவர் மற்றும் சுகாதார பரிசோதகரின் தலையீட்டில் 1990 என்ற அம்பியுலன்ஸ் சேவையின் ஊடாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போது குறித்த பெண் உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய பெண்ணே நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தம்புளை வைத்தியசாலை வைத்தியர் பிரதிப் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த …
Read More »இதுவரை ஊரடங்கை மீறிய 13,468 பேர் கைது
இதுவரை ஊரடங்கை மீறிய 13,468 பேர் கைது இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்ட உத்தரவை மீறிய ஆயிரத்து 245 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, கைதானவர்களிடமிருந்து 336 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களில் மொத்தமாக 13 ஆயிரத்து 468 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
Read More »தாயை கொன்று சடலத்தின் அருகில் படுத்திருந்த மகன் – திருகோணமலையில் கொடூரம்
தாயை கொன்று சடலத்தின் அருகில் படுத்திருந்த மகன் – திருகோணமலையில் கொடூரம் திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில், மகனின் தாக்குதலில் தாயொருவர், நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளாரென, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த பெண், சம்பூர், சீதனவெளி பகுதியைச் சேர்ந்த இராசையா சரோஜாதேவி (57 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த பெண்ணும் அவரது மகன், மருமகள் ஆகியோர் சீதனவெளி …
Read More »லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனாவுக்குப் பலி
லண்டனில் ஈழத் தமிழன் கொரோனாவுக்குப் பலி லண்டனில் Dartford என்னும் இடத்தில் மளிகை கடை உரிமையாளரான சியாமளன் அவர்கள் (ஈழத்தமிழர் யாழ்ப்பாணம் மீசாலையை பூர்வீகமாக கொண்டவர்) கொரோனா காய்ச்சல் காரணமாக இன்று அதிகாலை 5 மணி அளவில் இறைபதம் அடைந்தார் இவரது மரணத்தால் அப்பகுதி தமிழர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் ? குருநாகல் மருத்துவமனையில் …
Read More »தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் ?
தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் ? நாடுமுழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம், 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், குறித்த மாவட்டங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, கொரோனா அனர்த்த வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் …
Read More »குருநாகல் மருத்துவமனையில் தீ விபத்து
குருநாகல் மருத்துவமனையில் தீ விபத்து குருநாகலை பொது மருத்துவமனையில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்ப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குருநாகலை மா நகர சபையின் தீயணைப்பு படையினர் தீயணைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்ப்பபட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் …
Read More »வீதியோரமாக வீசப்பட்ட சிசு – விசாரணை முன்னெடுப்பு
வீதியோரமாக வீசப்பட்ட சிசு – விசாரணை முன்னெடுப்பு நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரகந்த பகுதியில் தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த நிலையில் நேற்று (04) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ள சிசு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியால் இன்று (05) முன்னெடுக்கப்பட்டது. சடலம் முழுமையாக சிதைவடைந்து இருந்ததால் குழந்தையின் உடலின் ஒரு பாகமே கண்டறியப்பட்டுள்ளது. குறைமாதத்தில் பிரசவிக்கப்பட்ட குழந்தையொன்றே இவ்வாறு கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பொலிஸார் …
Read More »