Tuesday , October 14 2025
Home / செய்திகள் (page 99)

செய்திகள்

News

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தடயவியல் கணக்காய்வை எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அடுத்த வாரமளவில் தடயவியல் கணக்காய்வை நடாத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என, இலங்கை மத்திய வங்கியின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய ஊழியர் சேமலாப நிதியத்தின் முதலீடு குறித்து, 5 தடயவியல் கணக்காய்வுகளை …

Read More »

தம்பியுடன் கோபமாக பேசிய சீமான் – வைரலாகும் ஆடியோ !

நேற்று முதல் சமூகவலைதளங்களில் சீமானும் அவருடையக் கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவரும் காரசாரமாகப் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில் களத்தில் வேலைப் பார்க்கும் நபருக்கு சீட் கொடுக்க சொல்லி அந்த நபர் கேட்க அதற்குக் கோபமாக சீமான் பதிலளிக்கும் படி அந்த ஆடியோ உள்ளதால் அதை சமூக வலைதளங்களில் பரப்பி சீமானை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த ஆடியோவில் ’ ஏய் இந்திராங்கிற பொண்ணுக்கு சீட் …

Read More »

இலங்கைக்கு இரண்டு வருடம் ஏன் – சிறிதரன் ஐ .நா.வில் கேள்வி

இலங்கை விவகாரத்தில் மிகவும் இறுக்கமான பிரேரணை கொண்டுவரவேண்டுமென நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடமும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று ஜெனிவாவில் தெரிவித்தார். ஜெனிவா வளாகத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விசேட உபகுழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்து பத்து …

Read More »

ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் – திமுக

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களையும் ஆட்சிக்கு வந்தால் விடுவிப்போம் என திமுக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது இன்றைய தினம் திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறையில் பல ஆண்டுகளாக உள்ள ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். சேதுசமுத்திர பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் திமுகவின் …

Read More »

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பெரும் போராட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காந்தி பூங்கா முன்பு தற்போது ஒன்று கூடி ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசு வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும்“ என்பதை வலியுறுத்தி வடக்கு , கிழக்கில் இன்று கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமான பேரணி காந்தி பூங்காவை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் …

Read More »

கோட்டபாய களமிறங்கினால் ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் வாழ்க்கை சமாதி!

“மைத்திரி – மஹிந்த கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறங்கினால் அவர் படுதோல்வியடைவது உறுதி. அதேவேளை, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும்.”இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை உரிய நேரத்தில் எமது கட்சியின் உயர்பீடம் அறிவிக்கும். எவர் களமிறங்கினாலும் ஐக்கிய தேசியக் கட்சிதான் வெற்றிவாகைசூடும்” எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் …

Read More »

வரவு செலவுத்திட்ட இறுதி நாள் குழுநிலை விவாதம்

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இறுதி நாளுக்குரிய குழுநிலை விவாதம் இன்று நடைபெறவுள்ளது. இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் வரவு செலவு திட்டம் மீதான இறுதி நாளுக்குரிய குழுநிலை விவாதம் 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Read More »

இலங்கையில் முச்சக்கர வண்டி பயன்பாட்டுக்கு தடை!

இலங்கையில் வீதிகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகளை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டிலுள்ள two stroke இயந்திரங்களை முச்சக்கர வண்டிகளை உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கம் மீளவும் பெற்றுக் அழிக்கவுள்ளது. அல்லது பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மீள் சூழற்சி மேற்கொள்ள வழங்க …

Read More »

கொழும்பு அரசியலில் தொடரும் குழப்பம்!

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி சார்­பிலோ அல்­லது சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி சார்­பிலோ அரச தலை­வர் வேட்­பா­ளர் தொடர்­பில் இன்­ன­மும் முடி­வெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இரு கட்­சி­க­ளும் இது தொடர்­பில் பேச்சு நடத்­து­கின்­ற­னர். அந்­தப் பேச்சு சுமு­க­மா­கப் போகின்­றது. இறு­தி­யில் தீர்க்­க­மான முடி­வெ­டுக்­கப்­ப­டும். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தடா­ல­டி­யாக நேற்­றுத் தெரி­வித்­தி­ருக்­கின்­றார். அரச தலை­வர் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய கள­மி­றங்­கு­வார் என்று அதற்கு மகிந்த ராஜ­பக்ச இணங்­கி­யி­ருப்­ப­தா­க­வும் செய்­தி­கள் வெளி­யா­கி­யி­ருந்த நிலை­யில் மைத்­தி­ரி­பால …

Read More »

வலி.வடக்கில் மீண்டும் நில ஆக்கிரமிப்பா?

வலிகாமம் வடக்குப் பகுதியில் கடற்படைத்தளம் அமைப்பதற்கும், சுற்றுலாத்துறை அதிகாரசபைக்குமாக சுகாதாரத் திணைக்களத்தினதும் தனியாரினதும் காணிகளை சுவீகரிக்க அரசு முயல்வதாக அறிகின்றோம். இதுதொடர்பில் நானும் சுமந்திரனும் பிரதமரிடத்தில் தெரிவித்திருந்தோம். இன்றும் நான் இது தொடர்பாக பிரதமரிடத்தில் தொலைபேசியில் உரையாடியிருந்தேன். அவர் தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்திருந்தார். நில ஆக்கிரமிப்பு தொடர்பாக என்னால் தொடரப்பட்ட வழக்கு தற்போதும் உயர் நீதிமன்றத்தில் உள்ளது;. இந்த விடயத்தை சட்ட ரீதியாகவும் நாம் அணுகுவோம். மீறி 22 ஆம் …

Read More »