Friday , August 29 2025
Home / செய்திகள் (page 520)

செய்திகள்

News

கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு காணிப்பிரச்சனைக்கு தீர்வு:சம்பந்தன்

கேப்பாபுலவு காணிப்பிரச்சனைக்கு தீர்வு

கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு காணிப்பிரச்சனைக்கு தீர்வு:சம்பந்தன் கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் போராட்டங்களை நடத்தும் மக்களின் பிரச்சனைகளுக்கு எதிர்வரும் மார்ச் நான்காம் திகதி தாம் யாழ்ப்பாணம் செல்லுமுன்பாக முடிவுகாணப்படவேண்டும் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொழும்பில் இன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அவசர செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை …

Read More »

பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பரிந்துரை: ஸ்ரீபவன் இன்றுடன் ஓய்வு

பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பரிந்துரை

பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பரிந்துரை: ஸ்ரீபவன் இன்றுடன் ஓய்வு பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் இன்றுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப்பின் பெயரை அரசியலமைப்பு சபை பரிந்துரை செய்துள்ளது. பிரதம நீதியரசருக்கான நியமனம் தொடர்பில் ஜனாதிபதியால் உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோரின் பெயர்கள் அரசியலமைப்பு சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து நேற்று (திங்கட்கிழமை) இரவு சபாநாயகர் கரு …

Read More »

கால அவகாசம் வழங்குமா ஐ.நா.? – அமைச்சர் மங்கள இன்று உரை

கால அவகாசம் வழங்குமா ஐ.நா. மங்கள சமரவீர

கால அவகாசம் வழங்குமா ஐ.நா.? – அமைச்சர் மங்கள இன்று உரை கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் இணை அனுசரணையில் நிறைவேற்றிக்கொள்ளப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை ஐ.நா.விடம் இலங்கை இன்று கோரவுள்ளது. நேற்றைய தினம் ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் …

Read More »

தமிழர்களுக்கு ஏமாற்றமாக அமைந்த ஐ.நாவின் முதல் நாள் அமர்வு

தமிழர்களுக்கு - செயிட் அல் ஹுசை

தமிழர்களுக்கு ஏமாற்றமாக அமைந்த ஐ.நாவின் முதல் நாள் அமர்வு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அதன் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன், இலங்கை தமிழர்கள் குறித்து எந்த கருத்தையும் வெளியிடாமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தொடர்பில் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நேற்று (திங்கட்கிழமை) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டது. அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆணையாளர் செயிட் அல் …

Read More »

ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணத்தின் நான்காம் நாள்

ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளி

ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணத்தின் நான்காம் நாள் ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் நான்காவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் இருந்து கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான ஈருருளிப் பயணம் தொடர்ச்சியாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐ.நா நோக்கிய பேரணியை வலுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய நேரத்தின் படி கடந்த 26 ஆம் திகதி மதியம் ஆரம்பமான குறித்த பயணம், ஐரோப்பிய நாடுகளிடம் …

Read More »

கேப்பாபுலவு மக்களைச் சந்தித்தார் நடிகர் தலைவாசல் விஜய்

கேப்பாபுலவு மக்களை தலைவாசல் விஜய்

கேப்பாபுலவு மக்களைச் சந்தித்தார் நடிகர் தலைவாசல் விஜய் கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் சந்தித்துள்ளார். பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப் படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி, கடந்த 28 நாட்களாக இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களின் போராட்டக்களத்துக்கு 28 ஆவது நாளான இன்றைய தினம் தென்னிந்திய …

Read More »

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் – ஹிஸ்புல்லா

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் - ஹிஸ்புல்லா

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் – ஹிஸ்புல்லா வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட நலத்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். யுத்ததினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் ஏனைய மாகாணங்களை விட அதிகளவான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது தொழில்களை …

Read More »

கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் தொண்டர்கள் யாரும் கேக் வெட்டி கொண்டாட வேண்டாம் – எடியூரப்பா

கர்நாடகாவில் கடும் வறட்சி எடியூரப்பா

கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் தொண்டர்கள் யாரும் கேக் வெட்டி கொண்டாட வேண்டாம் – எடியூரப்பா கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா இன்று தனது 74-வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா இன்று தனது 74-வது பிறந்த நாளையொட்டி கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் தொண்டர்கள் யாரும் கேக் வெட்டி கொண்டாட வேண்டாம்.தற்போது கடுமையான வறட்சி …

Read More »

பிரதமர் மோடி 104 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை – அமித் ஷா

பிரதமர் மோடி 104 செயற்கை கோள்களை - அமித் ஷா

பிரதமர் மோடி 104 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை – அமித் ஷா பிரதமர் மோடி 104 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைத்து கொண்டிருக்கும் நேரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பஞ்சரான சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்கிறார் என அமித் ஷா கிண்டல் அடித்துள்ளார். பாரதிய ஜனதா அகில இந்திய தேசிய தலைவர் அமித்ஷா உத்தரபிரதேசத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் …

Read More »

மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுக்க தலைவர் சரத்பவார் முடிவு

மும்பை மாநகராட்சி தேர்தலில்

மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுக்க தலைவர் சரத்பவார் முடிவு மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவுக்கு ஆதரவு கொடுக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முடிவு செய்துள்ளார். மராட்டிய மாநில உள்ளாட்சி தேர்தலில் பல மாநகராட்சி மற்றும் நகரசபைகளை பாரதீய ஜனதா கைப்பற்றியது. ஆனாலும் நாட்டிலேயே பெரிய மாநகராட்சியான மும்பை மாநகராட்சியை பாரதீய ஜனதாவால் கைப்பற்ற முடியவில்லை. இந்த மாநகராட்சியில் 227 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. கவுன்சிலர் எண்ணிக்கை …

Read More »