மைத்திரி மீது விஜயகலா பரபரப்புக் குற்றச்சாட்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்கி தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வின் மூலம் தீர்வினைக்காண முற்பட்டபோது ஜனாதிபதி மைத்திரியே தடையாக செயற்பட்டார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் 77வது மாநாடு தற்போது கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விஜயகலா மகேஸ்வரன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். கடந்த ஒக்டோபர் …
Read More »தடுமாற்றமடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..!
தடுமாற்றமடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு..! நிபந்தனைகளுடன் , எழுத்துமூலமான உத்தரவாதத்தை எதிர்பார்த்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதான இரண்டு கட்சி வேட்பாளர்களும் இதுவரை எவ்வித உத்தரவாதங்களையும் வழங்கவில்லை. அந்தவகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை. அத்துடன் , ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, எவ்விதமான நிபந்தனைகளையும் ஏற்கபோவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இந்த நிலையில் எஞ்சியிருப்பது, ஜே.வி.பியின் …
Read More »பாம்பு தீண்டியதால் பரிதாபமாக பலியான 5 பிள்ளைகளின் தாய்
பாம்பு தீண்டியதால் பரிதாபமாக பலியான 5 பிள்ளைகளின் தாய் யாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 பிள்ளைகளின் தாய் ஒரு சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதான சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த வேளை …
Read More »அவிசாவளையில் மீண்டும் பதற்றம்..!
அவிசாவளையில் மீண்டும் பதற்றம்..! அவிசாவளை – தல்துவ பகுதியில் இரண்டு தரப்புக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பஸ் ஒன்றின் சாரதிக்கும், முச்சக்கரவண்டியொன்றின் சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலாக மாறியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. தல்துவ – நாபல பகுதியில் கடந்த வாரம் தனியார் பஸ் ஒன்றின் சாரதிக்கும், முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் வாய்த்தர்க்கமொன்று ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்த சர்ச்சை …
Read More »ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்?
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சுமந்திரன்? இலங்கை சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கு இன்னும் 48 நாட்களே உள்ளன. இந்த தேர்தலில் மூன்று குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். அவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷ 40 + சதவீத வாக்குகளையும், சஜித் பிரேமதாச 40 + …
Read More »மகிந்த கட்சியில் தொடரும் பரபரப்பு!
மகிந்த கட்சியில் தொடரும் பரபரப்பு! கோட்டாபய தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் சமல் அபேட்சகராகலாம்? கோட்டாபய தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் சமல் ராஜபக்ஷவை மாற்றீடாக அபேட்சகராக நிறுத்துவது தொடர்பாக விவாதிக்க இன்று மதியம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட உள்ளதாக அறிய முடிகிறது. வழக்கு முடியும் வரை இடைக்கால உத்தரவு ஒன்றை பெற்றால் கோட்டாபயவால் அபேட்சகராக இந்த தேர்தலில் நிற்க முடியாமல் போகலாம். எனவே இந்த …
Read More »பரபரப்பை ஏற்படுத்திய விக்னேஸ்வரன் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!
பரபரப்பை ஏற்படுத்திய விக்னேஸ்வரன் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு! கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைவது அரசியல் ரீதியாக தமிழர்களிற்க நன்மை பயக்கும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன். இன்று அவர் வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானது. ஜனாதிபதி யார் என்ற அடிப்படையில் தான் பின்;னர் பாராளுமன்ற தேர்தல்களும் மாகாண சபைத் தேர்தல்களும் நடப்பன. ஐக்கிய …
Read More »கோத்தாவுக்கு எதிராக இரண்டாவது விருப்பு வாக்கு
கோத்தாவுக்கு எதிராக இரண்டாவது விருப்பு வாக்கு அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜேவிபி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி, இரண்டாவது விருப்பு வாக்கை கோத்தாபய ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, “அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதருவ அளிக்க முடிவு செய்துள்ள, ஐக்கிய இடதுசாரி முன்னணி, இரண்டாவது விருப்பு வாக்கை, சர்வாதிகார அச்சுறுத்தலை …
Read More »மாபெரும் அரசியல் கூட்டணி மைத்திரி – ரணில் தலைமையில் ?
மாபெரும் அரசியல் கூட்டணி மைத்திரி – ரணில் தலைமையில் ? ஒரு மாபெரும் அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அரசியல் கூட்டணி குறித்து விவாதிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான ஒரு சந்திப்பைக் கோரியுள்ளது. இரு கட்சிகளுக்கிடையில் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்க ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு கடிதம் …
Read More »கோத்தாவின் உடல் நிலை மோசம்
கோத்தாவின் உடல் நிலை மோசம் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தொடர்பில் போலியான பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கோத்தாபய மீது சேறுபூசுவதற்காக சமூக ஊடகங்களை சிலர் பயன்படுத்துகின்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார் . அந்தவகையில் கோத்தாபய உடல்நலப்பாதிப்பை எதிர்கொண்டுள்ளார் என சித்தரிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் படங்களை வெளியிடுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கோத்தாபயவின் உடல்நிலைக்கு ஏதாவது பாதிப்பா என கேட்டு …
Read More »