Monday , October 20 2025
Home / செய்திகள் (page 322)

செய்திகள்

News

கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கனமழையின் காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 27-ந் தேதிதொடங்கியது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த திங்கட்கிழமை வெளுத்து வாங்கிய மழை, நேற்றுமுன் தினம் பகலில் …

Read More »

2வது உஸ்பெகிஸ்தான் நபரை கண்டறிந்தனர் எப்.பி.ஐ. அதிகாரிகள்

நியூயார்க்கில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 2வது நபரை எப்.பி.ஐ. அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரி ஒன்றை ஓட்டி வந்த மர்ம நபர் அதனை உலக வர்த்தக மைய நினைவகம் அருகே பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இந்த தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினை அடுத்து தப்பியோட முயன்ற அவரை போலீசார் சுட்டு பிடித்தனர். அவரிடம் …

Read More »

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை கடந்து மீன்பிடிக்கின்றனர், இரட்டை மடிவலைகளை பயன்படுத்துகின்றனர் என கூறி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் என கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்த 3 …

Read More »

கல்­முனை மாந­கர சபையில் எவ்­வித மாற்­றமும் இல்லை.!

ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் வழங்­கப்­பட்­டி­ருந்த வாக்­கு­று­திக்­க­மை­வாக சாய்ந்­த­ம­ருது பிர­தே­ச­ சபையை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம். அதனை வர்த்­த­மா­னியில் வெளி­யி­டு­வ­தற்கும் தயா­ராக இருந்தோம். எனினும் கல்­முனை மாநர சபையை நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாக பிரிக்­கு­மாறு தற்­போது அப்­பி­ர­தேச மக்­க­ளினால் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள அர­சியல் கட்­சிகள் மற்றும் பொது­மக்­களின் அபிப்­பி­ராயம் பெறாது அதனை நிறை­வேற்ற முடி­யாது. ஆகவே தற்­போ­தைக்கு கல்­முனை மாந­கர சபையில் எவ்­வித மாற்­றமும் மேற்­கொள்­ளாது எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் …

Read More »

பிஞ்சு குழந்தைகளின் இறப்பு , அரசிடம் கோரிக்கை வைத்த கமல் !

கமல்ஹாசன் சமீபகாலமாக சினிமாவை தாண்டி மக்களின் நலனை நோக்கி நகர தொடங்கியுள்ளார். தனது ட்விட்டர் தளத்தில் அவ்வப்போது தமிழக அரசியலை பற்றியும் தன்னுடைய பார்வைகளை ட்வீட் செய்து வந்தார், விரைவில் அவர் அரசியல் காட்சி தொடங்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இந்நிலையில் இன்று பலத்த மழை காரணமாக கொடுங்கையுூரில் இரண்டு பிஞ்சு குழந்தைகள் மீன் கம்பியில் கால்வைத்து இறந்துள்ளனர். இது தமிழக அரசின் அலட்சிய போக்கு என்று மக்கள் குறை கூறி …

Read More »

அரசுக்கும், மக்களுக்கும் உலகநாயகன் கொடுத்த முன்னெச்சரிக்கை

நடிகராக மட்டுமல்லாது சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளார். இதற்கு அச்சாரமாக சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இன்று சென்னையில் மின்சாரம் தாக்கி இறந்த குழந்தைகளுக்காக இரங்கல் தெரிவித்தார். தற்போது டிவிட்டரில் மீண்டும் ஒரு தகவலை முன்னறிவிப்பாக அரசுக்கும், மக்களுக்கும் தெரிவித்துள்ளார். சென்னையில் பல பகுதிகள் மூழ்கவிருக்கின்றது இதற்கு விரைந்து நடவடிக்கை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இது அரசுக்கும் மக்களுக்கும் …

Read More »

​மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்..!

மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை திறக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனை காண ரசிகர்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள காமராஜர் சாலையில், நடிகர் சூரி தமது சகோதரருக்காக புதிய உணவகத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். இந்த உணவகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வர உள்ளதாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிவகார்த்திகேயனைக் …

Read More »

ஆயுள் தண்டனை

தெஹிவளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அத்தியட்சர் சுனில் அப்ரூவைக் கொலை செய்த குற்றத்தின் பேரில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நீண்ட கால விசாரணைகளையடுத்தே உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இத்தீர்ப்பை வழங்கினார். சுனில் அப்ரூ 2003ஆம் ஆண்டு தெஹிவளை பொலிஸ் நிலையத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இது குறித்து அவரது தரப்பில் வழக்குப் பதியப்பட்டதுடன், குற்றவாளியே இக்கொலையின் சூத்திரதாரி என்பதையும் …

Read More »

சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது

பாஜகவைச் சேர்ந்த அஷ்வினி உபாத்யாயா, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஜம்மு காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும், இந்து மதத்தினர் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். இதுவரை, இந்துக்கள் சிறுபான்மையினராக வாழும் இந்த 7 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிலும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க மத்திய அரசுக்கு …

Read More »

நியூயார்க் பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு முழு உதவியை செய்வோம் என உஸ்பெகிஸ்தான் உறுதியளித்து உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதி டிராக்டர் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலியாகினர். தாக்குதலில் காயம் அடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க போலீஸ் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது. இந்நிலையில் விசாரணைக்கு முழு உதவியை வழங்குவோம் என உஸ்பெகிஸ்தான் உறுதியளித்து உள்ளது. “பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் …

Read More »