Friday , October 17 2025
Home / செய்திகள் (page 292)

செய்திகள்

News

இணக்கப் பேச்சு திடீரென தள்ளிப்போனது!

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் ஆச­னப் பங்­கீட்­டால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னுள் உரு­வா­கி­யுள்ள முரண்­பாட்­டுக்­குத் தீர்வு காண்­ப­தற்கு, எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் கொழும்­பில் நேற்று நடை­பெற இருந்த கூட்­டம் திடீ­ரெ­னக் கைவி­டப்­பட்­டது. இன்று காலை­யில் அந்­தச் சந்­திப்பு சில­வே­ளை­க­ளில் இடம்­பெ­ற­லாம் என்று தெரி­விக்­கப்­ப­ட்டது. உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளி­டையே முரண்­பாடு ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த முரண்­பாடு கார­ண­மாக, ரெலோ அமைப்பு தனித்­துப் போட்­டி­யி­டப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருந்­தது. இதன் …

Read More »

கூலித் தொழிலாளியை உயிரோடு எரித்த கொடூரன்

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அப்ரசுல் என்பவர் ராஜஸ்தானின், ராஜ்சமந்த் பகுதியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரை அப்பகுதியை சேர்ந்தவர் கொடூரமான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். படுகாயமடைந்த அவர் உயிருக்காக போராடி கொண்டிருக்க அவர் மீது ஆயிலை ஊற்றி உயிருடன் எரித்துள்ளார். இந்த சம்பவத்தின்போது, சம்புலால் நண்பர் கொலை சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளார். கொலை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது. …

Read More »

அத்துமீறி தாக்குதல் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியா 1300 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 52 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதாகவும் 175 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. இஸ்லமபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறுகையில், “ காஷ்மீர் மக்களின் மீது இந்திய அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது. இந்த விவகாரத்தை உலக நாடுகள் கவனத்தில் …

Read More »

வவுனியாவில் விழிப்புணர்வு வாகனப் பேரணி

வவுனியாவில் “பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம்” எனும் தொனிபொருளில் விழிப்புணர்வு வாகன பேரணியும் பொது மக்களிடம் கையச்சுப் பெறும் நிகழ்வும் நேற்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய அபிவிருத்தி நிதியம், ஜெர்மன் நிதி வழங்கும் நிறுவனம் ஆகியன இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்தது. பேரணியின் நிகழ்வில் பொதுமக்கள், இளைஞர்கள் கையில் ஒறேஞ் நிறத்திலான மையை பூசி கையச்சு பதியும் நிகழ்வும் வாகனத்தைக் கழுவி சுத்தம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

Read More »

ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்க தினேஷ் குணவர்தன கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார். நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைகளில் மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாகவும் அதன்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சுட்டிக் காட்டியே தினேஷ் குணவர்தன இந்தக் கோரிக்கையை விடுத்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர், 154 பாதுகாப்பு அதிகாரிகள் ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருப்பதாகவும் உயிராபத்து குறித்த …

Read More »

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எவரும் தங்களை தாங்களே கூறிக்கொள்ள கூடாது

“காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம் வருகின்ற உள்ளூராட்சி தேர்தலை பகிஸ்கரிக்கப் போகின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

இந்தியா சென்ற காரணம் எனக்கு மட்டுமே தெரியும்

நான் ஆயிரம் தடவை இந்தியாவுக்குச் சென்று வந்திருப்பேன். ஒவ்வொரு தடவையும் எதற்காக இந்தியா சென்றேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அந்தக் கட்சியின் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துக் கூறினார். “அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸூடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவீர்கள் …

Read More »

தேர்தல் அதிகாரிக்கு உதவியாக ஓபிஎஸ் உறவினர்

ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் வேலுச்சாமிக்கு உறுதுணையாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே. நகர் தேர்தல் தொடர்பாக வேலூச்சாமிக்கு உதவியாக ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் பூபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் வேலுச்சாமியின் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். விஷால் தொடர்பாக வெளியான பல புகைப்படங்களில் அவரை பார்க்க முடிகிறது. வேட்பு மனு பரீசிலனைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். சென்னை மாநகராட்சியில் உதவி பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வரும் …

Read More »

கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­பட்­டி­ருக்கும் பிரச்­சினை சுமு­க­மாக தீர்க்­கப்­படும் : சுமந்­திரன்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­பட்­டி­ருக்­கின்ற பிரச்­சி­னை­களை சம­ர­ச­மாக தீர்க்­க­மு­டியும்.

Read More »

கசிப்பு வியா­பாரி உள்­ளிட்ட நால்­வர் வச­மா­கச் சிக்­கி­னர்!

தர்­ம­பு­ரம் பகு­தி­யில், பொலி­ஸார் மேற்­கொள்­ளும் சுற்­றி­வ­ளைப்­புக்­க­ளில் பொலி­ஸா­ருக்கு டிமிக்கி விட்­டுத் தப்­பித்­துச் செல்­லும் கசிப்பு வியா­பாரி உள்­ளிட்ட நால்­வர் மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­னர் என தர்­ம­பு­ரம் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி சுமேத விம­ல­கு­ண­ரத்­தின தெரி­வித்­தார். சட்ட விரோதச் செயற்­பா­டு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் கிளி­நொச்சி தர்­ம­பு­ரம் பொலி­ஸார் அந்­தப் பகு­தி­யில் இனங்­கா­ணப்­பட்ட இடங்­களை சுற்­றி­ வ­ளைத்­துத் தேடு­தல்­களை நடத்­தி­வ­ரு­கின்­ற­னர். நேற்­று­முன்­தி­ன­மும் இவ்­வாறு தேடு­தல் இடம்­பெற்­றது. தேடு­த­லில் கஞ்சா வைத்­தி­ருந்­த­னர் என்ற குற்­றச் சாட்டில் …

Read More »