Friday , October 17 2025
Home / செய்திகள் (page 286)

செய்திகள்

News

பரீட்சைக்கு தோற்றச்சென்ற இரு மாணவர்கள் கைது !

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காகச் சென்ற இரு மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை, லுனுகலை பகுதியில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு மாணவர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு மாணவர்களும் போலி ஆவணங்களுடன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் இருவரும் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் …

Read More »

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்

சிறு­வர் துஷ்­பி­ர­யோ­கம் தொடர்பாக இவ்வருடம் 8,500 முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை அறி­வித்­துள்­ளது. இதற்கிணங்க சிறு­வர்­களின் கட்­டாய கல்­வியை தடுத்தல் தொடர்­பாக 1298 முறைப்­பா­டு­களும் பாலியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக 481 முறைப்­பா­டு­களும், தீவிர பாலியல் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாக 284 முறைப்­பா­டு­களும், 14 வய­துக்­குட்­பட்ட பெண் பிள்­ளைகள் மீதான வன்­பு­ணர்வு தொடர்­பாக 322 முறைப்­பா­டு­களும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. குழந்தை மற்றும் இளைஞர் கட்­டளை சட்­டத்தின் …

Read More »

ஏ9 வீதியில் பார ஊர்தி விபத்து

வவுனியா ஏ9 வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அதன் சாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரும்பகம் ஒன்றிற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற பார ஊர்தியின் சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டமையினால் பாரஊர்தி வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந் நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்ககும் நிலையில் பார ஊர்தியின் சாரதி உயிரிழந்துள்ளார். உடனடியாக வவுனியா …

Read More »

எமது மக்களுக்கு சிறந்த தீர்வொன்றை பெற்றுக் கொடுத்து விட்டே இறப்பேன்

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான கட்டுப் பணம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊடகங்களிற்கு ஆனந்தசங்கரி கருத்து தெரிவிக்கையில் “எமது கூட்டணியானது இம் முறை களமிறங்குவது தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உள்ளது கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எம்மால் பெற்றுக் கொடுக்கக் கூடிய …

Read More »

மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக ஸ்ரீயானி விஜேவிக்ரம

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக ஸ்ரீயானி விஜேவிக்ரம சற்றுமுன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

Read More »

அரசு மரியாதையுடன் பெரியபாண்டியன் உடல் நல்லடக்கம்

ரியல் தீரன் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் நேற்று அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து மதுரை வழியாக அவரது சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூர் வந்தடைந்தது! கிராம மக்களும் உறவினர்களும் பெரியபாண்டியனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார். நிஜ …

Read More »

போலீஸார் நடத்திய என்கவுண்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொலை

தெலுங்கானா மாநிலத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்ட வனப்பகுதியில் நக்சல்கள் சிலர் பதுங்கியிருப்பதாக அதிரடிப் படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப் படையினர் வனப்பகுதியை சுற்றி வளைத்தனர். வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் அதிரடிப் படை போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனை எதிர்பார்காத அதிரடிப்படையினர் சுதாரித்துக்கொண்டு, நக்சல்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர். …

Read More »

கேரளாவில் கரை ஒதுங்கிய 40 உடல்கள்

கேரளாவில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 40 உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. இவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஓகி புயலால் குமரி மீனவ மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். பல மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் சொந்த பந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி மீனவர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குமரிக்கு சென்ற தமிழக …

Read More »

மாகாண சபை­யில் இடம்­பெ­று­வது குடும்ப சண்­டையே

மாகாண சபை உறுப்­பி­னர்­கள் கூறு­கின்ற ஆலோ­ச­னை­களை அரச அதி­கா­ரி­கள் கேட்­க­வேண்­டும். நாம் சபை­யில் போடு­கின்ற சண்டை குடும்­பச் சண்டையே அதற்­காக அதி­கா­ரி­கள் உறுப்­பி­னர்­க­ளின் கருத்­துக்­களை உதா­சீ­னம் செய்­வதை தவிர்க்க வேண்­டும் என்று அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் வரவு செல­வுத் திட்­டத்­தின் அமைச்­சுக்­கள் மீதான விவா­தம் நேற்­றை­ய­தி­னம் மாகாண சபை­யில் இடம்­பெற்­றது. இந்த அமர்­வின் ஆரம்­பத்­தி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­தார். அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது: மாகாண …

Read More »

வித்தியா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வழக்கேடு உயர் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

புங்­கு­டு­தீவு மாணவி படு­கொலை வழக்­கில் தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்ட 7 குற்­ற­வா­ளி­கள் சார்­பில் முன்­வைக்­கப்­பட்ட மேன்­மு­றை­யீட்டு மனு­வுக்கு அமை­வாக, தீர்ப்­பா­யத்­தால் நடத்­தப்­பட்ட மூல வழக்­கே­டு­கள் மற்­றும் அதன் பிர­தி­கள் உயர் நீதி­மன்­றில் நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டன. யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றப் பதி­வா­ளர் திரு­மதி மீரா வடி­வேற்­க­ர­சன் மற்­றும் உத்­தி­யோ­கத்­தர்­கள் நேரில் சென்று வழக்கு ஆவ­ணங்­களை உயர் நீதி­மன்­றப் பிர­திப் பதி­வா­ளர் சட்­டத்­த­ரணி கிரி­ஷானி டி கோத்­த­கொ­ட­யி­டம் நேற்­றுக் கைய­ளித்­த­னர். புங்­கு­டு­தீவு மாணவி …

Read More »