Friday , October 17 2025
Home / செய்திகள் (page 247)

செய்திகள்

News

பணம் வாங்காமல் தேர்தல் நடத்தினால் தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும்

கச்சத்தீவை - சுப்பிரமணியன் சுவாமி

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் கண்டிப்பாக கிடைக்காது என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழிகள் இருப்பதாகக் கூறினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் கேட்டுக்கொண்டால் மாற்று வழி குறித்து தான் தெரிவிப்பேன் என்றும் சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டார். 2ஜி வழக்கில் …

Read More »

அதிமுகவிலிருந்து 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கம்!

கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் வினோத் குமார், மாவட்ட …

Read More »

ரஜினி, கமலை அடுத்து விஜய்யின் அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துவிட்டு பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற செயலியையும் தொடங்கி விறுவிறுப்பான ஆரம்பகட்ட அரசியல் பணியை செய்து வருகிறார் அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசனும் வரும் 21ஆம் தேதி ‘நாளை நமதே’ என்ற கோஷத்துடன் புதிய கட்சியை ராமநாதபுரத்தில் அறிவிக்கவுள்ளார் இந்த நிலையில் இளையதளபதி விஜய்யும் தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக புதிய அதிகாரபூர்வ …

Read More »

விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை படைத்த் ரஷ்ய வீரர்கள்

விண்வெளியில் ரஷியாவை 2 வீரர்கள் நீண்ட நேரம் நடந்து சாதனை படைத்துள்ளனர். இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 17 ஐரோப்பிய நாடுகளின் விண்வெளிகழகமும் இணைந்து 150 பில்லியன் டாலர் (ரூ,96 லட்சத்து 75 ஆயிரம் கோடி) செலவில் பூமிக்கு மேல் விண்வெளியில் 400 மைல் தொலைவில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கி வருகிறது. 6 மாதத்துக்கு ஒரு முறை 3 …

Read More »

வடகொரியாவில் நடப்பது என்ன?

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது. இருப்பினும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியா தன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறியுள்ளதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஐநா கூறியதாவது, வடகொரியா அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை …

Read More »

2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

2ஜி அலைக்கற்று வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக பாஜக மூத்த அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது எனக்கூறி நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து …

Read More »

​பெற்ற தாயை துடிதுடிக்க அடித்துக் கொலை செய்த மகன்!

ராஜஸ்தான் மாநிலம் ஷாஜஹான்புர் காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஜனவரி 18ம் தேதி உயிரிழந்தார். இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் ஆவார். அப்போது அவரது மகன் அடித்து துன்புறுத்தியதால் மூதாட்டி இறந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், மூதாட்டியை அவரது மகன் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இது தொடர்பாக ஜோகேந்திரா சவுத்ரி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Read More »

லிபியாவில் படகு கவிழ்ந்து 90 பேர் உயிரிழப்பு!!

லிபியா கடற்பகுதியில் இன்று காலை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 90 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை லிபியா கடற்பகுதியில் 10 பேரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. அதில் 8 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் லிபியாவைச் சேர்ந்தவர்கள் என என்றும் இடம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.

Read More »

30 நாள்­க­ளுக்­குள் 6,203 பேருக்கு டெங்கு!!

நாட்­டில் மீண்­டும் டெங்­கு­நோய் தீவி­ர­மாகப் பர­வி­ வ­ரு­கின்­றது. ஜன­வரி மாதத்­தில் மாத்­தி­ரம் 6 ஆயி­ரத்து 203 பேர் டெங்­கு­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று சுகா­தார அமைச்­சின் தொற்­று­நோய் தடுப்­புப் பிரிவு தெரி­வித்­துள் ளது. இடை­யி­டையே பெய்­யும் மழை கார­ண­மா­கவே டெங்­கு­நோய் வேக­மாகப் பரவ ஆரம்­பித்­துள்­ளது என்று சுட்­டிக்­காட்­டப்­பட் டுள்­ளது. டெங்கு நுளம்பு பெரு­காத வகை­யில் சுற்­றா­டலை சுத்­த­மாக வைத்­துக்­கொள்­ளு­மாறு மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர். கடந்த ஆண்டு இலங்­கைக்கு டெங்கு நோயால் பெரும் அச்­சு­றுத்­தல் …

Read More »

அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியா நீதிமன்றுக்கு மாற்றம்!!

உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் வழக்குகள் மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் வழக்குகளை சட்டமாஅதிபர் திணைக்களம் திடீரென அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியமைக்கு எதிராக மேன் முறையீட்டு …

Read More »