Thursday , August 21 2025
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் (page 28)

இந்தியா செய்திகள்

தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு திடீரென நெஞ்சு வலி – மருத்துவமனையில் அனுமதி

சையத் அலி ஷா கிலானிக்கு

தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு திடீரென நெஞ்சு வலி – மருத்துவமனையில் அனுமதி   ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரிவினைவாத இயக்கமான ஹரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி. 87 வயதான இவர், குளிர் தொடர்பான சுகாதார பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக, குளிர்காலத்தின்போது டெல்லியில் …

Read More »

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளுக்கு எதிரான வழக்கு

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளுக்கு எதிரான வழக்கு அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது வாடிக்கையான ஒன்றாகும். தற்போது உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல்களிலும் இலவசங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. இந்த …

Read More »

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மக்களோடு பொது விருந்தில் பங்கேற்றார்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மக்களோடு பொது விருந்தில் பங்கேற்றார்   உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட்சபைகளுக்கான தேர்தல் வரும் 4-ம் தேதி முதல் தொடங்குகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டங்களாகவும் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் மொத்தமுள்ள 117 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் …

Read More »

பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு!

பொருளாதார நிலை மன்மோகன்சிங்

பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு! மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் ‘பொருளாதார உண்மை நிலை’ என்ற பெயரிலான புத்தக்கத்தை முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். நாட்டின் தற்போதைய பொருளாதார …

Read More »