ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கை – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு புளோரிடாவில் நடந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். புளோரிடாவில் மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் போன்ற பிரமாண்ட கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், ஒரு மாத காலத்தில் தான் …
Read More »அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று, 2 லட்சத்து 43 ஆயிரம் டாலருக்கு ஏலம்
அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று, 2 லட்சத்து 43 ஆயிரம் டாலருக்கு ஏலம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ள ஒரு ஏலத்தில் இரண்டாம் உலகப்போரின்போது, அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று, 2 லட்சத்து 43 ஆயிரம் டாலருக்கு விலைக்கு ஏலம் போயிருக்கிறது. இந்த தொலைபேசியை வாங்கியவரின் அடையாளம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஹிட்லர் இரகசியங்களை பரிமாற பயன்படுத்திய இயந்திர பாகம் கண்டெடுப்பு நாஜிக்களின் தலைவரான அடோல்ஃப் ஹிட்லரின் பெயர், ஒரு ஸ்வஸ்திகை …
Read More »சர்வதேச ஆயுத விற்பனை 8 சதவீதம் அதிகரிப்பு – சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம்
சர்வதேசஆயுத விற்பனை 8 சதவீதம் அதிகரிப்பு – சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் பனிப்போர் காலம் முடிவுற்ற பின்னர் நடைபெற்றிருக்கும் சர்வதேச ஆயுத விற்பனையில், எப்போதும் இல்லாததை விட இப்போது ஆயுத விற்பனை அதிகரித்து காணப்படுவதாக புதியதொரு அறிக்கை தெரிவிக்கிறது. 2012 முதல் 2016 வரையான முக்கிய ஆயுதங்களின் உலக அளவிலான மொத்த இறக்குமதியை, இந்த காலத்திற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஸ்டாக்ஹோம் …
Read More »மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது
மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கைது மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர். சட்டசபையில் இருந்து தாக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். உடனடியாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது …
Read More »மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் சம்பவம் தி.மு.க.வினர் சாலை மறியல்- கல்வீச்சு
மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் சம்பவம் தி.மு.க.வினர் சாலை மறியல்- கல்வீச்சு சட்டசபையில் மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். தி.மு.க.வினர் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியே வந்து நிருபர்களிடம் கூறும்போது, தன்னை காவலர்கள் தாக்கியதாக கூறினார். பின்னர் ஆளுநரை சந்தித்து இதுபற்றி முறையிட்டுள்ளார். அதன்பின் …
Read More »மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம்
மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் மு.க. ஸ்டாலின் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மெரினா காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். இதனால் சபையில் …
Read More »தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டது குறித்து மு.க. ஸ்டாலின் ஆளுநரிடம் முறையீடு
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டது குறித்து மு.க. ஸ்டாலின் ஆளுநரிடம் முறையீடு சட்டசபையில் தாக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார். அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாக்கப்பட்டது குறித்து முறையீட்டார். தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பானி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்கட்சிகள் அனைத்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. …
Read More »அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தனியாக சிக்கியுள்ள 11 ஓ.பி.எஸ். எம்.எல்.ஏக்கள்
அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தனியாக சிக்கியுள்ள 11 ஓ.பி.எஸ். எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் தற்போது திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் யாரும் இல்லை. அதிமுக எம்.எல்.ஏக்களும், ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த 11 பேரும் மட்டுமே உள்ளனர். திமுகவினரையே குண்டுக்கட்டாய் தூக்கிப் போட்டு விட்டது போலீஸ். ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தாக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு ரத்தக் காயமும் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் சட்டை கிழிந்து போய் விட்டது. ஷூ காலால் பலரை மிதித்துள்ளனர். இந்த நிலையில் சட்டசபைக்குள் தற்போது …
Read More »சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம் ஆளுநரிடம் புகார் – ஸ்டாலின்
சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம் ஆளுநரிடம் புகார் – ஸ்டாலின் சட்டசபையில் நானும் திமுக எம்எல்ஏக்களும் தாக்கப்பட்டோம். எங்களை அடித்து, உதைத்து சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள். இது குறித்து ஆளுநரிடம் நேரில் சந்தித்து புகார் தர உள்ளோம் என எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இருந்து சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், ஜனநாகய முறையில் போராட்டம் நடத்திய எங்களை தாக்கியுள்ளனர் …
Read More »சட்டசபைக்குள் மிகப் பெரிய அமளியின்போது குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட ஸ்டாலின்
சட்டசபைக்குள் மிகப் பெரிய அமளியின்போது குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் சட்டசபைக்குள் நடந்த மிகப் பெரிய அமளியின்போது குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் தனது சட்டை கிழிந்த நிலையில் வெளியே வந்தார். சட்டசபை வளாகத்திற்குள் பேட்டி கொடுத்த அவர் பின்னர் கார் மூலமாக ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டார். வெளியே மக்கள் கூடியிருந்ததைப் பார்த்த அவர் காரை விட்டு டக்கென இறங்கினார். பின்னர் கிழிந்த சட்டையை திறந்து காட்டியபடி மக்களிடம், உள்ளே …
Read More »