ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தீரும் வரை போராட்டம் – பன்னீர்செல்வம் உறுதி ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தீரும் வரை போராட்டம் தொடரும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். குழப்பம்: காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., அணியினர் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பேசியதாவது: ஜெயலலிதா மறைந்த பின்னர் கட்சியையும் ஆட்சியையும் உங்களால் தான் காப்பாற்ற முடியும் என சசிகலா கூறினார். ஆனால் சசிகலாவை …
Read More »விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு விவசாயிகள் தற்கொலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. …
Read More »காவிரி ஹைட்ரோ கார்பன் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் – அன்புமணி ராமதாஸ்
காவிரி ஹைட்ரோ கார்பன் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் – அன்புமணி ராமதாஸ் காவிரி, ஹைட்ரோ கார்பன் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்து வருகிறது என திருச்சியில் அன்புமணிராமதாஸ் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்றிரவு திருச்சி வந்தார். இன்று காலை …
Read More »நீட் நுழைவுத்தேர்வு எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – திருநாவுக்கரசர்
நீட் நுழைவுத்தேர்வு எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – திருநாவுக்கரசர் நீட் நுழைவுத்தேர்வு திணிப்பை எதிர்த்து மார்ச் 10-ம் தேதி காலை 10 மணியளவில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”நாடு முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவு (நீட்) …
Read More »டி.டி.வி. தினகரன் எம்.பி.க்களுடன் ஆலோசனை
டி.டி.வி. தினகரன் எம்.பி.க்களுடன் ஆலோசனை தலைமை கழகத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார். ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பா, கடையநல்லூர் பொதுக்குழு உறுப்பினர் ஹனீஸ் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். தலைமைக்கழகத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், அ.தி. மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் …
Read More »ராணுவ அலுவலர் பணிக்கான தேர்வுக்கு முன்னதாகவே கேள்வித்தாள்களை கசியவிட்ட வழக்கு – 3 உயரதிகாரிகள் கைது
ராணுவ அலுவலர் பணிக்கான தேர்வுக்கு முன்னதாகவே கேள்வித்தாள்களை கசியவிட்ட வழக்கு – 3 உயரதிகாரிகள் கைது ராணுவ அலுவலர் பணிக்கான தேர்வுக்கு முன்னதாகவே கேள்வித்தாள்களை கசியவிட்ட வழக்கில் மேலும் மூன்று உயரதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ராணுவ பலத்தில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு படை பணியில் சேர கடந்த மாதம் 26-ம் தேதி நாடு முழுவதும் எழுத்து தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், மராட்டிய மாநில தலைநகரான …
Read More »பிரணாப் முகர்ஜி தாம்பரம் விமானப்படை தள விழாவில் பங்கேற்பு
பிரணாப் முகர்ஜி தாம்பரம் விமானப்படை தள விழாவில் பங்கேற்பு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் ஆகியோர் குடியரசு தலைவரை வரவேற்றனர். இதை தொடர்ந்து இன்று காலை துவங்கிய தாம்பரம் விமானப்படை தள விழாவில் பிரணாப் …
Read More »உண்மையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் நன்மை, தீமை பின்னணி
உண்மையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் நன்மை, தீமை பின்னணி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உண்மையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் நன்மை, தீமைகளை பற்றி விரிவாக பார்ப்போம். எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு அடைய பிரதமர் மோடியின் கனவு திட்டம் தான் ஹைட்ரோ கார்பன் திட்டம். எரிசக்தி தேவையை பூர்த்தி செய்து கொள்ள 80% கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து …
Read More »தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு செய்திகள் உண்மை இல்லை – ஆர்.காமராஜ்
தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு செய்திகள் உண்மை இல்லை – ஆர்.காமராஜ் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் இன்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் நிறுத்தப்பட்டுள்ளதாக சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது …
Read More »ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா – மோடி பேச்சு
ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா – மோடி பேச்சு யோகா மூலம் புதிய யுகத்தை உருவாக்குவோம் என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் சர்வதேச யோகா திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் உலகத்தின் 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இன்று தொடங்கி மார்ச் 7 வரை இந்த விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் …
Read More »