Sunday , November 17 2024
Home / குமார் (page 38)

குமார்

ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீச்சு 12 பேர் காயம்

ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள்

ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ரசாயன குண்டு வீச்சு 12 பேர் காயம் ஈராக் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய ரசாயன குண்டு வீச்சில் 12 பேர் காயம் அடைந்தனர். ரசாயன குண்டுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் மறைமுகமாக தயாரித்து வந்தனர். அதை முதன் முறையாக மொசூலில் பயன் படுத்தியுள்ளனர். ஈராக்கின் மிகப் பெரிய 2-வது நகரமான மொசூல் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்தது. அதை மீட்க ஈராக் …

Read More »

பப்புவா நியூ கினியா தீவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியா தீவில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. பப்புவா நியூ கினியா நாட்டின் போகைன்வில்லி பகுதியை இன்று 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. போகைன்வில்லி பகுதியில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தின் தெற்கே இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 …

Read More »

ரேசன் பொருட்கள் சீராக வினியோகம் செய்யப்படுகிறதா? – செல்லூர் ராஜூ மதுரையில் ஆய்வு

ரேசன் பொருட்கள் சீராக வினியோகம் - செல்லூர் ராஜூ

ரேசன் பொருட்கள் சீராக வினியோகம் செய்யப்படுகிறதா? – செல்லூர் ராஜூ மதுரையில் ஆய்வு ரேசன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர் என்று செல்லூர் ராஜூ கூறினார். தமிழகம் முழுவதும் பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்எண்ணை மற்றும் சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் துவரை, பாமாயில் ஆகியவை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் சீராக …

Read More »

ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் – ஜெயக்குமார்

ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் தமிழகத்தின் உரிமை - ஜெயக்குமார்

ஜி.எஸ்.டி.வரி விதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் – ஜெயக்குமார் சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரிவிதிப்பில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை (ஜி.எஸ்.டி.) ஜூலை 1-ம் தேதி அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை இறுதி செய்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்பட்டு மாநில அரசின் …

Read More »

தேர்தல் ஆணையம் முன்னிலையில் அ.தி.மு.க. கட்சி தேர்தல் நடைபெறும் – பாண்டியராஜன்

தேர்தல் ஆணையம் முன்னிலையில் அ.தி.மு.க. கட்சி தேர்தல் - பாண்டியராஜன்

தேர்தல் ஆணையம் முன்னிலையில் அ.தி.மு.க. கட்சி தேர்தல் நடைபெறும் – பாண்டியராஜன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சிக்கல் உள்ளது என்று மா. பாண்டியராஜன் கூறினார். அய்யா வைகுண்டரின் அவதார தின விழா நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் உள்ள அய்யா வைகுண்டர் கோவிலில் நடைபெற்றது. இதையொட்டி சென்னை பாடியில் இருந்து அய்யா வைகுண்டர் தேரோட்டம் நடந்தது. தேர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அம்பத்தூரில் …

Read More »

ஜெயங்கொண்டம் அருகே மீத்தேன் திட்ட ஆய்வு ஆழ்குழாய் கிணற்றில் வாயு கசிவு – பொதுமக்கள் அதிர்ச்சி

ஜெயங்கொண்டம் அருகே மீத்தேன் திட்ட ஆய்வு

ஜெயங்கொண்டம் அருகே மீத்தேன் திட்ட ஆய்வு ஆழ்குழாய் கிணற்றில் வாயு கசிவு – பொதுமக்கள் அதிர்ச்சி ஜெயங்கொண்டம் அருகே மீத்தேன் திட்ட ஆய்வு ஆழ்குழாய் கிணற்றில் வாயு கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தென்வீக்கம் கிராமத்திற்கு அருகில் உள்ள தேவாமங்கலம், குருவாலப்பர் கோவில், புதுக்குடி, பூவாயிக்குளம் ஆகிய இடங்களில் மீத்தேன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் ஆய்வுக்காக ஆழ்குழாய் கிணறு அமைத்து, …

Read More »

உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தான் – மனோஜ் பாண்டியன்

உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தான் - மனோஜ் பாண்டியன்

உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தான் – மனோஜ் பாண்டியன் அ.தி.மு.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தான் உள்ளனர் என மனோஜ் பாண்டியன் பேசியுள்ளார். அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியாக தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், காஞ்சீபுரம் மேற்கு கிழக்கு, மத்திய மாவட்டம், தென் சென்னை உள்ளிட்ட …

Read More »

பெங்களூருவில் வெற்றியை தொடர விரும்புகிறோம்: மிட்செல் மார்ஷ் கருத்து

பெங்களூருவில் வெற்றியை தொடர விரும்புகிறோம்: மிட்செல் மார்ஷ்

பெங்களூருவில் வெற்றியை தொடர விரும்புகிறோம்: மிட்செல் மார்ஷ் கருத்து பெங்களூரு டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு எதிராக இந்திய அணி கடுமையாக போராடும். எனினும் இந்த மைதானத்தில் எங்களது வெற்றியை நாங்கள் தொடர விரும்புகிறோம் என ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை புனே டெஸ்ட்டில் 105 மற்றும் 107 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்த ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி …

Read More »

புரோ கூடைப்பந்து போட்டி: பெங்களூரு உட்பட 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

புரோ கூடைப்பந்து போட்டி: பெங்களூரு உட்பட 4 அணிகள்

புரோ கூடைப்பந்து போட்டி: பெங்களூரு உட்பட 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழக உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் யுபிஏ புரோ கூடைப் பந்து போட்டியில் மும்பை, புனே, பஞ்சாப், பெங்களூரு ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெற்றன. ஏற்கெனவே மும்பை, புனே பஞ்சாப் ஆகிய அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் நேற்று கடைசி கால் இறுதி போட்டியில் பெங்களுரூ அணி …

Read More »

சச்சின் டெண்டுல்கரே செய்ய முடியாததை கோலி செய்துள்ளார்: கங்குலி புகழாரம்.

சச்சின் டெண்டுல்கரே செய்ய முடியாததை கோலி

சச்சின் டெண்டுல்கரே செய்ய முடியாததை கோலி செய்துள்ளார்: கங்குலி புகழாரம். புனே டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்தியா நிச்சயம் வெற்றிப்பாதைக்குத் திரும்பும், கோலியின் தலைமைத்துவத்தின் மீது தனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “இந்திய அணி கடந்த 10 மாதங்களாக சிறப்பாகத் திகழ்ந்தது. அனைத்தையும் வென்றனர். ஆனால் இப்போது மீண்டு வந்து கடினமாக ஆட வ்ண்டும். உள்நாட்டிலும் …

Read More »