வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராட்டம்: உதயகுமார் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு கடும் வறட்சி காரணமாக வறண்டு வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எப்போதும் இல்லாத வறட்சியால் விளைச்சல் இல்லாமல் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகளின் …
Read More »ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதியானவர்கள் பட்டியல் வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதியானவர்கள் பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பட்டியலை சரிபார்த்து அதில் பிழை அல்லது திருத்தங்கள் ஏதேனும் இருந்தால், அதனை ஆன்லைன் மூலம் வருகிற 20ஆம் தேதிக்குள் பயனாளிகளே சரிசெய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக …
Read More »ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட எந்த தயக்கமும் இல்லை – டி.டி.வி. தினகரன்
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட எந்த தயக்கமும் இல்லை – டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று தலைமை கழகம் வந்து ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழுவை எப்போது கூட்டுவது என்பது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:- அ.தி.மு.க. என்பது அம்மாவின் வழிகாட்டுதலின் படி செயல்படும் இயக்கமாகும். இந்த இயக்கம் நாளுக்கு …
Read More »டிரம்பின் புதிய விசா தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு
டிரம்பின் புதிய விசா தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் புதிய ‘விசா’ தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் ஈரான், ஈராக், சோமாலியா, லிபியா, சூடான், ஏமன் உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகள் மீது 90 நாட்கள் விசா தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் …
Read More »இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்காவில் 68 நாடுகள் அவசர ஆலோசனை
இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்காவில் 68 நாடுகள் அவசர ஆலோசனை இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரால் வெறியாட்டத்தில் ஈடுபடும் ஐ.எஸ்., அல் கொய்தா, போகோஹரம் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமெரிக்காவில் 68 நாடுகள் கூடி அவசர ஆலோசனை நடத்தவுள்ளன. சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி மக்களை கொடுமைப்படுத்தி அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகம் முழுவதும் …
Read More »சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு 2 பேர் பலி
சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு 2 பேர் பலி சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாகினர். ஒருவருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சுவிட்சர்லாந்தின் பேசல் என்ற நகரில் ரோட்டின் மீது ஒரு உணவு விடுதி உள்ளது. நேற்று இரவு 8.15 மணியளவில் அங்கு அதிகம் …
Read More »சர்வதேச தடைகளை மீறி ஈரான் ஏவுகணை பரிசோதனை
சர்வதேச தடைகளை மீறி ஈரான் ஏவுகணை பரிசோதனை சர்வதேச தடைகளை மீறி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையை ஈரான் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு, தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்த பாரசீக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்துள்ளன. …
Read More »இடைத்தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இடைத்தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஆர்.கே நகர் உட்பட 12 சட்ட சபை தொகுதிகள், 3 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் முறையே ஏப்ரல் 9,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 12 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இன்று …
Read More »உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் – ராஜ்நாத் சிங்
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் – ராஜ்நாத் சிங் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. நாளை மறுநாள் (11-ந்தேதி) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை மந்திரி …
Read More »மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல்
மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல் மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி கூட்டம் கடந்த மாதம் 9-ந்தேதி முடிவடைந்தது. 5 மாநில தேர்தல் காரணமாக கூட்டத் தொடருக்கு 1 மாதம் இடைவெளி விடப்பட்டது. தேர்தல் முடிந்து விட்டதால் பாராளுமன்றத்தின் 2-ம் கட்ட பட்ஜெட் …
Read More »