Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இறுதி கிரியைக்கு கூட பங்கேற்க முடியாத நிலையில் தொண்டமானின் மகள் – சோகத்தில் குடும்பம்

இறுதி கிரியைக்கு கூட பங்கேற்க முடியாத நிலையில் தொண்டமானின் மகள் – சோகத்தில் குடும்பம்

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
  • 30
    Shares

இறுதி கிரியைக்கு கூட பங்கேற்க முடியாத நிலையில் தொண்டமானின் மகள் – சோகத்தில் குடும்பம்

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள முடியாத நிலையை அவரது மூத்த மகள் கோதை நாச்சியார் எதிர்நோக்கியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்த கோதை இலங்கைக்குவர கடந்த இரண்டு நாட்களாக முயன்று வந்தார். இறுதியாக அரச உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடவடிக்கையால் இந்தியா ஊடாக அவர் இன்று (29) அதிகாலை கொழும்பு வந்தடைந்தார்.

ஆயினும் நாடு திரும்பிய கோதை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டு உள்ளதால் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சோகமான நிலைமையை கருத்தில் கொண்டு அவரை தூர இருந்து தந்தையாரின் பூதவுடலை பார்க்க அனுமதிப்பதா என்று சுகாதார அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக அறிய முடிகின்றது.

மேலும் எமது Youtube மூலமான செய்திகள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

  • 30
    Shares

Check Also

வட, கிழக்கில் தேர்தலின் பின் விசேட பொருளாதார பொறிமுறையை உருவாக்க உள்ளோம் - சுமந்திரன்

வட, கிழக்கில் தேர்தலின் பின் விசேட பொருளாதார பொறிமுறையை உருவாக்க உள்ளோம் – சுமந்திரன்

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …

You cannot copy content of this page