Saturday , February 22 2020
Home / சினிமா செய்திகள் / முக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்!

முக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
முக்கிய நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க், மாஸ் காட்டிய பிக்பாஸ் தர்ஷன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆல் ரவுண்டர் என்ற விருதை பெற்றவர் தர்ஷன். மாடலான இவருக்கு பெரும் ரசிகர்களும், ரசிகைகளும் தர்ஷன் ஆர்மியில் திரண்டர்.

தர்ஷன் பிக்பாஸ் டைட்டில் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் போக்கின. கமல்ஹாசனுடன் இந்தியன் 2, ராஜ் கமல் ஃபிலிம்ஸ் உடன் படம் என அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றார்.

இந்நிலையில் அவர் தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்காக கடுமையான ரிஸ்க் எடுத்து நடனம் பயிற்சி எடுத்து வருகிறார். சாண்டி யின் டான்ஸ் ஸ்டூடியோவில் அவர் ஆடிய நடன வீடியோ 2 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.நடனபுயல் பிரபதேவா ஆடிய முக்காலா பாடலுக்கு அவர் ஆடியது பலரையும் கவர்ந்துள்ளது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 21.02.2020

Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 21.02.2020

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! Today tamil rasi palan | இன்றைய ராசிபலன் 21.02.2020 மேஷம் இன்று இல்லத்தில் மங்கள …

This function has been disabled for Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News.