Home / சினிமா செய்திகள் / பிக் பாஸ் வெற்றியாளர் இவர்தான்! தர்ஷன்

பிக் பாஸ் வெற்றியாளர் இவர்தான்! தர்ஷன்

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
பிக் பாஸ் வெற்றியாளர் இவர்தான்! தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் பினாலே நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் சாண்டி, முகென், ஷெரின், லாஸ்லியா ஆகிய 4 பேரும் ஃபைனலிஸ்ட்களாக தேர்வாகியுள்ளனர்.

பினாலே நிகழ்ச்சியில்தான் யார் டைட்டில் வின்னர் என தெரியவரும். இந்நிலையில் அதிரடியாக வெளியேற்றப்பட்ட தர்ஷனை வெற்றியாளர் என்று கூறி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தர்ஷன் வெளியேறிய பின்னர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பிக் பாஸ் வின்னர் என்று ரசிகர்கள் கேக் வெட்டி அவரை மகிழ வைத்துள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பாராத தர்ஷன் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

நேற்று மாலை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த தர்ஷனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி. இயக்குனர் சங்கர் அவர்களின் உதவி இயக்குனர் கோவர்த்தன் அவர்கள், தர்சனின் ரசிகர்களாகிய தனது நண்பர்களோடு அவர் வீடு தேடி சென்று, பிக் பாஸ் டைட்டில் வின்னர் எனும் கேக் பரிசளித்து இன்ப அதிச்சி கொடுத்திருக்கிறார்கள். பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்னும் பட்டம், தொலைக்காட்சி தராவிடினும் தர்ஷன் மக்களின் வெற்றியாளராக அங்கிகாரம் பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தர்ஷன்..????

Posted by Bigg Boss Paridhabangal on Sunday, September 29, 2019

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

தொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிழப்பாகும் - ஜனாதிபதி

தொண்டமானின் இழப்பு சமூகத்திற்கு பேரிழப்பாகும் – ஜனாதிபதி

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …

You cannot copy content of this page