Home / Tag Archives: movie news (page 3)

Tag Archives: movie news

தடையை மீறி சின்மயிக்கு நான் வாய்ப்பு தருகிறேன்: அறிவித்த பிரபலம்

டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பாடகி சின்மயி கடந்த ஆறு மாதங்களாக எந்த படத்திலும் பாடவோ டப்பிங் பேசவோ இல்லை. சங்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி மீது இதுபற்றி சின்மயி தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா தான் தடையை மீறி சின்மயிக்கு பாட வாய்ப்பு தரப்போவதாக தெரிவித்துள்ளார். @Chinmayi WILL sing in my films till SHE says …

Read More »

உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள் ?

ரஜினிகாந்த்

ரஜினி தமிழ் சினிமாவில் இந்த வயதிலும் நம்பர் 1 இடத்தில் தான் இருக்கின்றார். இவர் நடிப்பில் வந்த எந்திரன், கபாலி வசூலை இன்னும் எந்த ஒரு படமும் முறியடிக்காத நிலையில் 2.0 வசூல் எங்கோ இருக்கின்றது. இனி எந்த ஒரு நடிகரும் அந்த வசூலை தொடுவார்களா? என்பது சந்தேகம், அந்த வகையில் ரஜினிகாந்த் அதிவிரைவில் அரசியலில் களம் காணவுள்ளார். இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் நேற்று ரஜினியின் அடைமொழியை கூறி அரசியலுக்கு …

Read More »

சுசானாவை ஏமாற்றிய நடிகர் ஆர்யா- எங்க வீட்டு மாப்பிள்ளை

நடிகர் ஆர்யாவை முன்வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் போட்டியிட கடைசியின் நிகழ்ச்சியில் 16 பெண்கள் பங்குபெற்றனர். எல்லோருக்கும் போட்டி வைத்து கடைசியில் 3 பெண்களை இறுதி செய்தார். அதில் இருந்து யாரையாவது வாழ்க்கை துணையாக தேர்வு செய்வார் என்று பார்த்தால் நடிகை சயீஷாவை வாழ்க்கை துணையாக முடிவு செய்துள்ளார். இவரின் கல்யாணம் குறித்து ஒரு பேட்டியில் எங்க வீட்டு …

Read More »

திடீரென்று மீண்டும் மதம் மாறிய பிக்பாஸ் புகழ் தாடி பாலாஜி

தமிழில் பல படங்களில் தன்னுடைய காமெடி மூலம் அனைவரையும் சிரிக்க வைத்து வந்தவர் தாடி பாலாஜி. இவர் இடையில் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். அதிலும் இவர் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று பலரின் கவனத்திற்கும் வந்தார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து மீண்டும் சில காமெடி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் தாடி பாலாஜி மன நிம்மதியை தேடி மதம் மாறியதாக செய்திகள் …

Read More »

பேட்ட, விஸ்வாசம் 4 வார முடிவில் சென்னையில் யார் கிங்

பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பேட்டயை விட தமிழகத்தில் விஸ்வாசம் வசூலே அதிகம் என விநியோகஸ்தர்களே கூறி விட்டனர். ஆனால், அதே நேரத்தில் சென்னையை பொறுத்தவரை பேட்ட வசூலே அதிகம், ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக சென்னையிலும் விஸ்வாசம் வசூல் அதிகரித்துள்ளது. தற்போது 4 வார முடிவில் பேட்ட ரூ …

Read More »

பிக்பாஸ் செண்ட்ராயனுக்கு குழந்தை பிறந்தது !

செண்ட்ராயன் பொல்லாதவன், சிலம்பாட்டம், ஆடுகளம் ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர். இவர் சில வருடங்களாக பெரிதும் படங்கள் இல்லாமல் இருந்தார். ஆனால், பிக்பாஸ் 2 எண்ட்ரீக்கு பிறகு செண்ட்ராயனுக்கு மார்க்கெட் சூடுப்பிடிக்க தொடங்கியது. அதிலும் பல வருடங்களாக தனக்கு குழந்தை இல்லை என்று செண்ட்ராயன் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். கடந்த வருடம் இவருடைய மனைவி கர்ப்பமாக தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம், அப்பாவான செண்ட்ராயனை கையிலேயே …

Read More »

முடிவுக்கு வந்த ரஜினியின் 2.0 பட வசூல்- மொத்தம் எவ்வளவு வசூல் தெரியுமா?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சில வருடங்களாக தயாராகி வந்தது 2.0 படம். ஒரு வழியாக பட வேலைகள் முடிந்து கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் படம் வெளியானது. ரூ. 500 பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவை உயர்த்தியுள்ளது. ரஜினியை தாண்டி அக்ஷய் குமார், எமி ஜாக்சன், ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பு லைகா என எல்லாமே பிரம்மாண்டத்தின் உச்சமாக இருந்தது. இவ்வருடம் 2.0 படம் சீனாவில் டப் …

Read More »

30வது நாளில் பேட்ட, விஸ்வாசம் !

ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் இரண்டு படங்களுமே ஹிட் வரிசையில் உள்ளது. இதுவரை நாமும் இப்படங்களின் வெற்றி குறித்து தினமும் அப்டேட்டுகள் கொடுத்துக் கொண்டே வருகிறோம். இப்போதும் அப்படி விஷயத்தை தான் பார்க்க இருக்கிறோம். இன்றோடு 30வது நாளை எட்டியுள்ள இந்த இரண்டு படங்களும் 29 நாளில் சென்னையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரம் இதோ, பேட்ட- ரூ. 15.22 கோடி விஸ்வாசம்- ரூ. 12.74 கோடி

Read More »

பேட்ட, விஸ்வாசம் கோயமுத்தூரில் மட்டும் இத்தனை கோடி வசூலா!

பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. இப்படங்கள் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வசூலை கொடுத்துள்ளதாக அனைத்து விநியோகஸ்தர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ராம் சமீபத்தில் ஒரு நிகழ்வில், தான் பேரன்பு படம் ரிலிஸின் போது கோயமுத்தூரில் இருந்ததாகவும், அப்போது படங்கள் பற்றி விசாரித்ததாகவும் கூறியுள்ளார். அதில் ஒரு விநியோகஸ்தர்கள் ‘சார் இந்த இரண்டு படங்களும் கடந்த 15 நாட்களில் …

Read More »

ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…

கவிதைகளில், சினிமா பாடல்கள் எழுதுவதில் கவிஞர் வைரமுத்துவின் மேதமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் அவருடைய கேரக்டர்? ..சினிமாவில் அவரிடம் நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும் வைரமுத்துவின் இன்னொரு மட்டமான பக்கம். அதிலும் தற்புகழ்ச்சியில் அவருக்கு இணை யாருமே இல்லை கவிதைகளில், சினிமா பாடல்கள் எழுதுவதில் கவிஞர் வைரமுத்துவின் மேதமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் அவருடைய கேரக்டர்? சினிமாவில் அவரிடம் நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும் வைரமுத்துவின் இன்னொரு மட்டமான பக்கம். அதிலும் தற்புகழ்ச்சியில் அவருக்கு இணை …

Read More »
You cannot copy content of this page