Friday , March 29 2024
Home / Tag Archives: ஊரடங்கு சட்டம்

Tag Archives: ஊரடங்கு சட்டம்

பாரிய ஆபத்து காத்திருக்கிறது, மக்களை எச்சரிக்கிறார் அணில் ஜயசிங்க ?

பாரிய ஆபத்து காத்திருக்கிறது, மக்களை எச்சரிக்கிறார் அணில் ஜயசிங்க ?

பாரிய ஆபத்து காத்திருக்கிறது, மக்களை எச்சரிக்கிறார் அணில் ஜயசிங்க ? ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், மக்கள் சுகாதார நடைமுறைகள், மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற தவறினால் அடுத்த 3 வாரங்களில் இலங்கை மிகமோசமான பின்விளைவுகளை சந்திக்க நோிடும். மேற்கண்டவாறு தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க எச்சரித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தேர்தல் நடவடிக்கைகளை …

Read More »

தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் ?

தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் ?

தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் ? நாடுமுழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள காவல்துறை ஊரடங்கு சட்டம், 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், குறித்த மாவட்டங்களில் நாளை பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, கொரோனா அனர்த்த வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் …

Read More »