முன்னாள் மத்திய மந்திரி அகமதுவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் முன்னாள் மத்திய மந்திரி அகமதுவின் உடல் அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் கண்ணூரில் இன்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான அகமது (வயது78), நேற்று முன்தினம் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திடீரென மயங்கி விழுந்தார். டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் […]
Tag: காங்கிரஸ்
பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு!
பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு! மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் ‘பொருளாதார உண்மை நிலை’ என்ற பெயரிலான புத்தக்கத்தை முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். நாட்டின் தற்போதைய பொருளாதார […]




