Tuesday , March 19 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்!

இன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்!

இன்று அதிகாரபூர்வமாக நியமனம் பெறும் சஜித்!

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசா இன்று அதிகாரப்பூர்வமாக பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக ஆரம்பத்தில் இருந்தே UNPயினுள் ஒரு இழுபறி நிலவிவந்த நிலையில், சஜித் பிரேமதாசவை அப் பதவிக்கு நியமிக்க பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்ததை அடுத்து அவரை இந்தப் பதவிக்கு நியமிக்க அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

இதற்கமைய புதிய பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படும் இன்றைய தினம் அவர் அதிகாரப்பூர்வமாக எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv