Friday , February 21 2020
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / சசிகலாவின் செயல்பாடு மக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்

சசிகலாவின் செயல்பாடு மக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
சசிகலாவின் செயல்பாடு மக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்

சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதா உள்பட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளதை தமிழக மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

ஊழல் அரசியல்வாதிகளுக்கு இந்த தண்டனை சாட்டையடியாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில், ஜெயலலிதா இறந்த பிறகு தான் நியாயம் கிடைத்துள்ளது. மிக மிகத் தாமதமாக கிடைத்துள்ள தீர்ப்பாக இருந்தாலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சசிகலாவின் செயல்பாடுகளால் பெரும் கடுப்பில் இருக்கும் மக்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியில் இணைந்த பிரபல நடிகை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியலில் இறங்கிவிட்டார். இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு …

This function has been disabled for Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News.