Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்திரி இந்தோனேசியாவிற்கு விஜயம்

மைத்திரி இந்தோனேசியாவிற்கு விஜயம்

மைத்திரி இந்தோனேசியாவிற்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவர் எதிர்வரும் 6 ஆம் திகதி இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஈரானுக்கான விஜயமொன்றை ஜனாதிபதி மேற்கொள்ளவிருந்தபோதும் அதிக வேலைப்பளு காரணமாக ஈரானிற்கான விஜயம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே ஜனாதிபதி இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் மார்ச் மாத பிற்பகுதியில் ரஷ்யாவிற்கும் செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீன் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை - மஹிந்த

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த

வடக்கு கிழக்கு மக்களை நாம் புறக்கணிக்கவில்லை – மஹிந்த தெற்கு மக்களின் ஆதரவில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்  பெற்றிருந்தாலும் வடக்கு மற்றும் …