Friday , April 19 2024

பிரான்ஸ்

பிரான்ஸ் செய்திகள்

பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று!

பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று!

பிரான்சின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று! பிரான்சில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். பிரான்சில் கொரோனா வைரஸால் பதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,126 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒரே நாளில் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கொரோனா தொற்று விகிதத்தை 24 மணி நேரத்தில் 18 சதவிகிதத்திற்கும் அதிகமாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டுள்ளவர்களில் நான்கு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. …

Read More »

கொரோனா தாக்கம் – Drancy பகுதியில் சிறுவர் பாடசாலை மூடல்

கொரோனா தாக்கம் – Drancy பகுதியில் சிறுவர் பாடசாலை மூடல் Drancy பகுதியில் உள்ள சிறுவர் பாடசாலை l’école maternelle Jacqueline-Quatremaire இல் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளமையால் முன்னெச்சரிக்கை காரணமாக வரும் 17 மார்ச் வரை பாடசாலை மூடப்பட்டுள்ளது என அதிகாரபூர்வ செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஒரு அறிவித்தல் எமது இணையதளத்தில் பிரான்ஸ் செய்திகளுக்கு மட்டும் தனி பிரிவு …

Read More »

Val d’Oise பகுதியில் கொரோனா – பாடசாலை 14 நாட்கள் மூட தீர்மானம்

Val d'Oise பகுதியில் கொரோனா

Val d’Oise பகுதியில் கொரோனா – பாடசாலை 14 நாட்கள் மூட தீர்மானம் Val d’Oise பகுதியில் இது முதலாவது கொரோனா தொற்று, இதன் மூலம் ஒரே குடும்பத்தை சேர்த்த 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் (பெற்றோர்களில் ஒருவருக்கும் மற்றும் அவர்களது மகன்) அவர்களது மகன் கல்விகற்கும் பாடசாலையில் இருந்து தான் பரவியிருக்க கூடும் என்ற சந்தேகத்தில் Louvre உள்ள groupe scolaire du Bouteillier 14 நாட்களுக்கு மூட தீர்மானம் …

Read More »

பிரான்ஸில் தடம்புரண்ட ரயில்… 20 பேர் படுகாயம்!

பிரான்ஸில் தடம்புரண்ட ரயில்

பிரான்ஸில் தடம்புரண்ட ரயில் …20 பேர் படுகாயம்! கிழக்கு பிரான்ஸிலிருந்து பாரிஸின் ஸ்ட்ராஸ்பர்க் நோக்கிப் பயணித்த டி.ஜி.வி என்ற அதிவேக ரயில் தடம்புரண்டதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து பாஸ்-ரின் பகுதியில் உள்ள இங்கன்ஹெய்ம் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த ரயில் 348 பயணிகள் பயணித்த நிலையில் …

Read More »

பிரான்சில் கொரோனா 285 பேர் பாதிப்பு 4 பேர் பலி – நேரலை

பிரான்சில் கொரோனா 285 பேர் பாதிப்பு 4 பேர் பலி

பிரான்சில் கொரோனா 285 பேர் பாதிப்பு 4 பேர் பலி – நேரலை சுகாதார பணிப்பாளர் நாயகம் Le professeur Jérôme Salomon அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறிய போது எமது நோக்கம் கொரோன வைரஸ் நோய் தொற்றை எவ்வாறு குறைப்பது என்பதை நோக்கியே உள்ளது என அவர் தெரிவித்தார் மற்றும் இதுவரை பிரான்சில் கொரோனா தொற்றால் 285 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதன் மூலம் 4 பேர் பலியாகியுள்ளனர் எனவும் …

Read More »

200 ஆக உயர்ந்தது பிரான்சில் கொரோனா தொற்று – நேரலை

200 ஆக உயர்ந்தது பிரான்சில் கொரோனா தொற்று

200 ஆக உயர்ந்தது பிரான்சில் கொரோனா தொற்று தற்போது பிரான்சில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 130 இருந்து 200 ஆக அதிகரித்துள்ளதென அதிகார பூர்வ செய்திகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. மற்றும் 3 பேர் இதன் மூலம் உயிரிழந்து உள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது. பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஒரு அறிவித்தல் எமது இணையதளத்தில் பிரான்ஸ் செய்திகளுக்கு மட்டும் தனி பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளோம் அதை பார்வையிட கீழே …

Read More »

பிரான்சில் 191 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு

பிரான்சில் 191 பேருக்கு கொரோனா உறுதி

பிரான்சில் 191 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு சுகாதார பணிப்பாளர் நாயகம் le Pr Jérôme Salomon அவர் திங்கள் மாலை தெரிவித்துள்ளதாவது இதுவரை கொரோனா வைரஸ்சால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாகவும் மற்றும் கொரோனா வைரஸ்சால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் 61 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். கொரோனாவில் இருந்து பாதுகாக்க அவர் கூறியவை: …

Read More »

பிரான்ஸ் Oise பகுதியில் பெண் வயோதிபர் கொரோனாவால் மரணம்

பிரான்ஸ் Oise பகுதியில் பெண் வயோதிபர் கொரோனாவால் மரணம்

பிரான்ஸ் Oise பகுதியில் பெண் வயோதிபர் கொரோனாவால் மரணம் பிரான்ஸ் Crépy-en-Valois இல் வசிக்கும் பெண் வயோதிபர் வயது 89, இவர் centre hospitalier de Compiègne-Noyon மருத்துவமனையில் இறந்தார் எனவும் அவர் கொரோனா வைரஸ்சால் தான் இறந்தார் என பிரேத பரிசோதனை மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது . இவ் மரணம் பிரான்சில் மூன்றாவது மரணமாகவும், Oise இல் இரண்டாவது மரணமாகவும் கூறப்படுகிறது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் …

Read More »

பிரான்ஸ் Montreuil நகரத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி

பிரான்ஸ் Montreuil நகரத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி

பிரான்ஸ் Montreuil நகரத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி பிரான்ஸ் Montreuil நகரத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 130பேர் பிரான்சில் கொரோனோவால் பாதிக்கபட்டுள்ளதாகவும் l’Oise இல் உள்ள பாடசாலைகள் 14 மார்ச் வரை மூடப்படும் என அங்கிருந்து வரும் அதிகாரபூர்வ செய்திகள் மூலம் நாங்கள் அறிய கூடியதாக உள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் 24 மணிநேரத்தில் 500 பேருக்கு இத்தாலியில் கொரோனா தொற்று …

Read More »

பிரான்சில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மேலும் அதிகரிக்கும் அபாயம்!

பிரான்சில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரான்சில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மேலும் அதிகரிக்கும் அபாயம்! பிரான்சில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தபட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக நேற்று (01.03.2020) அறிவிக்கபட்டுள்ளது. இதன் மூலம் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ் பாதிப்பால் இரு சிறுவர்கள் வயது 1 மற்றும் 5 அவர்களது தாயார் வயது 27 மூவருக்கும் இத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மூவரும் Strasbourg வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமக்கு கிடைத்த செய்திகள் மூலம் அறியக்கூடியதாக …

Read More »