Wednesday , December 11 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / குருநாகல் மருத்துவமனையில் தீ விபத்து

குருநாகல் மருத்துவமனையில் தீ விபத்து

குருநாகல் மருத்துவமனையில் தீ விபத்து

குருநாகலை பொது மருத்துவமனையில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்ப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குருநாகலை மா நகர சபையின் தீயணைப்பு படையினர் தீயணைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்ப்பபட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv