Wednesday , June 11 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்

2024 – 2025ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம் மற்றும் தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற தலைப்புகளில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இன்று பொது நிதி நிலை அறிக்கையும், நாளை வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv